ராம் சரண் பிறந்த நாள் ஸ்பெஷல்.. கேம் சேஞ்சர் அப்டேட்..!

தெலுங்கு சினிமாவின் மெகா பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ராம் சரண். தற்போது இவரது நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேம் சேஞ்சர்.

தொடர்ந்து படியுங்கள்

ஷங்கர் முன்னிலையில் ராம்சரண் 16வது படபூஜை… கேம் சேஞ்சர் என்னாச்சு?

இதற்கிடையில் நடிகர் ராம் சரணுக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையில் சில சண்டைகள் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாக தொடங்கியது.

தொடர்ந்து படியுங்கள்
Director Shankar Daughter Aishwarya

”இதயம் நிறைந்தது” அக்காவின் நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவிட்ட அதிதி

தன்னுடைய சகோதரி ஐஸ்வர்யா ஷங்கரின் நிச்சயதார்த்த புகைப்படங்களை, நடிகை அதிதி ஷங்கர் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
ram charan upset on shankar

ஷங்கர் மீது கடுப்பான ராம் சரண்: ’கேம் சேஞ்சர்’ நிலைமை என்ன?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்கு படம் கேம் சேஞ்சர். இப்படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுத, ஷங்கர் திரைக்கதை எழுதி இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
game changer first single jarakandi postponded

ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பாடல் வெளியீட்டில் சிக்கல்!

கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்  ’ஜரகண்டி’ பாடல் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிந்த நிலையில், சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கிறோம் என்றும், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
game changer movie first single update

ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’: ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

“ஜரகண்டி” என்று பெயரிடப்பட்டுள்ள கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்