மல்யுத்த வீராங்கனைகளுக்கு அடுத்த ஷாக் கொடுத்த டெல்லி போலீஸ்!

போராட்டம் நடத்திய சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் மீது ஐபிசி, பிடிபிபி என மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ருதுராஜூக்கு பதிலாக ஜெய்ஷ்வால்

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான கூடுதல் வீரராக இருந்த ருத்துராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் பைனல்: இன்றும் மழை குறுக்கிட்டால் யாருக்கு கோப்பை?

நேற்று 60 சதவீதம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று 3 மழைக்கு வாய்ப்புள்ளாதாக AccuWeather கூறியுள்ளது. இதனிடையே இன்று இடியுடன் கூடிய லேசானை மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையும் கூறியுள்ளாதல் போட்டியின் முடிவு எப்படி இருக்கும் ஐபிஎல் கோப்பை யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்ந்து படியுங்கள்

’இந்த நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா?’: சாக்‌ஷி மாலிக் கேள்வி!

புதிய பாராளுமன்றத்தை நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டி, நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா என்று சாக்‌ஷி மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வெளுத்து வாங்கும் மழை: ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறுமா?

நடப்பு ஐபிஎல் சீசன் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று (மே 28) தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டியில் யார் கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தப்போவது யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாரின் பந்து வீச்சை சுப்மன் கில் சமாளித்துவிட்டால் அவரது அதிரடி ஆட்டத்தை தொடர்வார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் அஷோக் சோப்ரா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

’சென்னை அணி தான் சாம்பியன்’: காரணம் பகிர்ந்த கவாஸ்கர்

தனது 250வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் கேப்டன் தோனி சென்னை அணிக்காக 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்வாரா அல்லது தோனி, ரோகித்துக்கு பிறகு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் கோப்பையை வென்ற மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெறுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டில் ’கேலோ இந்தியா’: பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதல்வர்

நடப்பாண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 27) நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிரடி சதங்கள்.. அடுக்கடுக்கான சாதனைகள்… யார் இந்த ’சூப்பர் மேன்’ சுப்மன் கில்?

ஐசிசி போட்டிகள் என்றாலும், ஐபிஎல் போட்டிகள் என்றாலும் திரும்பும் பக்கமெல்லாம் தன் சாதனைகளை செதுக்கி வைத்திருக்கிறார் இந்த சூப்பர் மேன் சுப்மன் கில். இதனைத்தொடர்ந்து சச்சின், விராட்கோலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பலரும் ஒரு ரசிகராக அவரை வெகுவாக பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

சுப்மன் கில் அதிரடி: மும்பையை பறக்க விட்ட குஜராத்

சூர்ய குமாரின் விக்கெட் விழுந்ததும் மும்பை அணியின் நம்பிக்கை தகர்ந்தது. அடுத்து வந்தவர்களில் விஷ்ணு வினோத் 5 ரன்னும், டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டன் தலா 2 ரன்களும், பியூஷ் சாவ்லா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். 18.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்