GOLD RATE: உச்சம் தொட்ட தங்கம்… கதி கலங்கும் வாடிக்கையாளர்கள்!

வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது மேலும் அதிகரிக்குமா? இல்லை சற்றேனும் குறையுமா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்
SU Venkatesan MP Thanks to Southern Railway for Two New Trains via Madurai on his Request

மதுரை வழியாக இரண்டு புதிய ரயில்கள்!

மேட்டுப்பாளையத்திலிருந்து தூத்துக்குடிக்கு, ராமேஸ்வரத்திலிருந்து மங்களூருக்கு மதுரை வழியாக இரண்டு புதிய ரயில்கள் இயக்க உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்துக்கு நன்றி என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
TN Police Junior Reporter Recruitment 2024

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு காவல்துறையில் பணி!

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

சங்கரராமன் கொலை வழக்கு: நீதிபதியின் பணி நீக்கத்தை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நீதித்துறை அதிகாரிகள் மிகுந்த நேர்மையுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இந்த வழக்கைப் பொறுத்தவரை ராஜசேகரனின் நேர்மையைச் சந்தேகிக்கும் வகையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

மோடியை சந்திக்கும் மாணவி ஸ்ரீமதி அம்மா!

இந்நிலையில் 19 மாதங்களுக்கு பிறகு இன்று(மார்ச் 18) கோவை வந்துள்ள பிரதமர் மோடியை சந்தித்து தனது மகள் வழக்கில் சிபிசிஐடி மீண்டும் உரிய விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டி கோரிக்கை மனு அளிக்கவுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : மாவடு

‘மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்’ என்பார்கள். அதிலும் மாவடு, மேலும் சில கவளைங்களை ஊட்டும். காயும் சரி, அதன் நீரும் சரி மணமும் சுவையும் அபாரமானது. பலர் மாவடு செய்வது கடினம் என்று நினைக்கிறார்கள். உண்மையில் ஊறுகாய் வகையில் மாவடு போடுவதுதான் வெகு சுலபம். அதற்கான ரெசிப்பிதான் இதோ…

தொடர்ந்து படியுங்கள்

ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்துச் செல்ல தடை : இதுவரை பறக்கும் படை பறிமுதல் செய்தது எவ்வளவு?

தமிழகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினர் பல இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்படும் பணம், உரிய ஆவணங்களை சமர்பித்து அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். உரிய ஆவணங்கள் சமர்பிக்காத நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் அதிகாரிகளிடம் கொடுக்கப்படும்.

தொடர்ந்து படியுங்கள்