மத்திய அமைச்சர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு: என்ன காரணம்?
நிர்மலா சீதாரமனை தொடர்ந்து ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர்லால் கட்டாரையும் அமைச்சர் கே.என்.நேரு சந்தித்தார்.
தொடர்ந்து படியுங்கள்நிர்மலா சீதாரமனை தொடர்ந்து ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர்லால் கட்டாரையும் அமைச்சர் கே.என்.நேரு சந்தித்தார்.
தொடர்ந்து படியுங்கள்கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 3) பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு வட்டங்களுக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி பலியான 7 பேரின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி விடுவிக்க வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 2) கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கண்டிக்கத்தக்கது.
உச்ச நீதிமன்ற நீதியரசர் எழுப்பிய வினாக்களையும் தெரிவித்த கண்டனத்தையும் தமிழக அரசை தலைமையேற்று நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கி எழுப்பப்பட்ட வினாவாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் நிவாரணமாக ரூ. 5000 வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று (டிசம்பர் 2) அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் விழுப்புரத்தில் இன்று (டிசம்பர் 2) வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் மட்டும் நடத்தப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு இன்று (டிசம்பர் 2) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (டிசம்பர் 2) சந்தித்து பேசினார். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லி சென்றுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நிதி அமைச்சர் அலுவலகத்தில் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது வணிக வரித்துறை முதன்மை செயலாளர் பிஜேந்திர நவநீத், நிதித்துறை இணை செயலாளர் பிரதீக் தயாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி விகிதாச்சார பிரச்சினை, ஜி.எஸ்.டி., வரி பங்கீடு உள்ளிட்ட […]
தொடர்ந்து படியுங்கள்திருவண்ணாமலை மலை சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக ஐஐடி பேராசிரியர்கள் குழு வரைவழைக்கப்பட்டுள்ளனர் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (டிசம்பர் 2) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்