இரட்டை சகோதரிகளுடன் திருமணம்: மாப்பிள்ளை மீது பாய்ந்த வழக்கு!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இரட்டை சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சாமி சாமி பாடல்: வைரலில் ரஷ்ய பெண்கள் நடனம்!

இதற்காக இயக்குனர் சுகுமார், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மாஸ்கோவிற்கு சென்றுள்ளனர். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ராஷ்மிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சேவல் கூவுகிறது : புகார் கொடுத்த ‘மோடி’

விடியற்காலையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் சேவல் கூவுவதால் மத்தியபிரேதசத்தைச் சேர்ந்த மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

48,500 ஆண்டுகள் உறைந்திருந்த ஜாம்பி வைரஸ்: மனிதர்களுக்கு ஆபத்தா?

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் அனைவரையும் அச்சுறுத்தியது. இந்தியா, சீனா ,அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி எந்தவொரு உலக நாடுகளும் கொரோனாவில் இருந்து தப்பவில்லை. இப்போது தான் கொரோனாவுக்கு பின் உலகம் மெல்ல இயல்பு நிலையை நோக்கித் திரும்பி வருகிறது. அதேநேரம் உலகில் இருக்கும் மற்ற பல்வேறு வகையான வைரஸ்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

இனி யாரும் மெசேஜ் பண்ணலனு கவலைப்பட வேணாம்: வாட்ஸ் அப் கொடுக்கும் புதிய அப்டேட்!

இந்நிலையில், பயனர்கள் தங்களது வாட்ஸ் அப் கணக்கில் இருந்து தங்களுக்கே மெஸேஜ் அனுப்பிக்கொள்ளும் புதிய வசதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சோதனை முறையில் சில பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் இது கிடைக்கப்பெறும் என மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு பயனாளர்கள் Google Play Store/Apple App Storeக்குச் சென்று வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

மைசூர் டூ ராமேஸ்வரம்: அம்மாவிற்காக 4 ஆண்டுகள் ஆன்மிக பயணம்!

மைசூரை சேர்ந்த நபர் ஒருவர் தனது அம்மாவிற்காக இருசக்கர வாகனத்தில் 60 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து ராமேஸ்வரம் வந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்