“ஒரு மாதத்தில் 133 கொலைகள்”: சீமான் காட்டம்!

கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூலை 7) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கபில் தேவ், தோனி வரிசையில் ரோகித்…. புகழ்ந்து தள்ளிய சுனில் கவாஸ்கர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்தநாளான இன்று (ஜூலை 7), ரோகித் சர்மாவை “மக்களின் கேப்டன்” என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

போயஸ்கார்டன் வீடு… இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் வாங்கியிருக்க மாட்டேன்: நடிகர் தனுஷ்

போயஸ்கார்டனில் வீடு வாங்கியது இவ்வளவு பெரிய சர்ச்சைக்குரிய பேச்சாகும் என்று தெரிந்திருந்தால் வாங்கியிருக்கவே மாட்டேன்

தொடர்ந்து படியுங்கள்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை… ஈடு செய்ய முடியாத இழப்பு: வெற்றி மாறன்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு என இயக்குநர் வெற்றி மாறன் இன்று (ஜூலை 7) கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குளு குளு குற்றாலத்தில் தொடங்கியது படகு சவாரி! – மக்களே ரெடியா?

குற்றாலம் ஐந்தருவி வெண்ணமடை படகு குழாமில் தண்ணீர் நிரம்பியதையடுத்து படகு சவாரி தொடங்கி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவில் கொழுப்பு கல்லீரல் பாதிப்பு : எச்சரிக்கும் ஆய்வறிக்கை!

இந்தியாவில் மூன்றில் ஒருவர் அல்லது 38 சதவீத பேருக்கு கொழுப்பு கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஓவர் வொர்க் லோட்… தற்கொலை செய்துகொண்ட ரோபோ! – எங்கே, எப்படி தெரியுமா?

தென் கொரியாவின் குமி சிட்டி கவுன்சில் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு ரோபோ, மாடிப் படிகளில் சிதறி விழுந்து தற்கொலை செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்