மனைவி கொடுமையால் உயிரை மாய்த்த ஐ.டி ஊழியர்… எலான் மஸ்க்கை டேக் செய்த பின்னணி!

பெங்களூரில் தற்கொலை செய்து கொண்ட ஐ.டி. ஊழியர் சாவதற்கு முன் வெளியிட்ட வீடியோவை எலான் மஸ்க், டிரம்ப் ஆகியோரை டேக் செய்துள்ளார். மனைவியின் தொல்லை, விவாகரத்து வழக்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு, மனக்கஷ்டத்தால் பெங்களூருவில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 34 வயது ஐடி பொறியாளர் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு அதுல் சுபாஷ் என்பவர் அக்சஞ்சரில் பணி புரியும் நிகிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தையும் உண்டு. […]

தொடர்ந்து படியுங்கள்
Periyar Memorial Opening: Stalin receives enthusiastic welcome in Kerala!

பெரியார் நினைவகம் திறப்பு : கேரளா சென்ற ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

வைக்கம் பெரியார் நினைவகம் மற்றும் நூலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று (டிசம்பர் 11) கேரளா சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
dfc adani colombo port

ஊழல் குற்றச்சாட்டு : அமெரிக்க நிதியை நிராகரித்த அதானி

ஆனால் அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த திட்டத்திற்கு நிதி வழங்குவது…

தொடர்ந்து படியுங்கள்

மோடி – அதானி, சோனியா- சோரஸ் : ஆளும்கட்சி, எதிர்க்கட்சி போட்டி போட்டு அமளி!

அவையில் தங்கரின் நடவடிக்கைகள் ஏற்க முடியாத வகையில் இருப்பதாகவும், பா.ஜ.க. செய்தி தொடர்பாளரை விட அந்த கட்சிக்கு ஜெகதீப் தங்கர் அதிக விசுவாசமாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

பொது இடங்களில் செல்போனுக்கு சார்ஜ்: எச்சரிக்கும் ஆர்பிஐ! 

பேருந்து நிலையம், ரயில் நிலையம், மால்கள் போன்ற பொது இடங்களில் சார்ஜர் போடும் இடங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். சில நேரங்களில், அவசரத் தேவைக்காக அதில் நம் போன்களுக்கு சார்ஜர் கூட போட்டிருப்போம். இந்த மாதிரியான சூழல்களில் ஜாக்கிரதையாக இருக்குமாறு எச்சரித்திருக்கிறது ஆர்பிஐ ( இந்திய ரிசர்வ் வங்கி).

தொடர்ந்து படியுங்கள்
'Tungsten mine will not be built without approval': Union Minister assures Thirumavalavan

டங்ஸ்டன் சுரங்கம் : திருமாவளவனிடம் உறுதியளித்த மத்திய அமைச்சர்

இந்த நிலையில் மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை டெல்லியில் இன்று சந்தித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் எம்.பியுமான திருமாவளன்.

தொடர்ந்து படியுங்கள்
no confidence motion dhankar

துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கரை நீக்க நம்பிக்கையில்லா தீர்மானம்!

இந்த நிலையில்தான் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை முன்னிட்டு அரசியலமைப்பு பிரிவு…

தொடர்ந்து படியுங்கள்

‘தொடர்ந்து பிச்சை எடுப்பேன்’ – ரூ.7.5 கோடி சொத்து சேர்த்த பிச்சைக்காரர் பேட்டி!

இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பெயர் பாரத் ஜெயின். மும்பையை சேர்ந்த இவரின் குடும்பத்தினர் மிகவும் வறுமையான சூழலில் இருந்துள்ளனர். குடும்ப வறுமையை பார்த்து, மற்றவர்கள் வேலைக்கு செல்வது போல, பாரத் ஜெயின் பிச்சை எடுக்க முடிவு செய்துள்ளார். மும்பையில் சிவாஜி ரயில் நிலையம், ஆசாத் மைதானம் போன்றவைதான் பாரத் ஜெயின் பிச்சை எடுக்கும் முக்கிய இடங்கள். முதலில் தினமும் 2000 முதல் 2,750 வரை வருமானம் கிடைத்துள்ளது. மாதம் 60 ஆயிரம் முதல் […]

தொடர்ந்து படியுங்கள்
shekhar kumar vhp speech

முஸ்லிம்கள் குறித்து நீதிபதி சர்ச்சை பேச்சு… விளக்கம் கேட்கும் உச்சநீதிமன்றம்!

ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை கல்யாணம் செய்துகொள்வது, முத்தலாக் சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் …

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவில் 3 முறை எம்.எல்.ஏவான ஜெர்மன் சிட்டிசன்; இந்திய குடியுரிமை பறிப்பு!

ஜெர்மன் சிட்டிசன் என்பதை மறைத்து இந்தியாவில் ஒருவர் 3 முறை எம்.எல்.ஏ ஆகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ராஷ்ட்ரீய சமீதி கட்சி சார்பாக சென்னமனேனி ரமேஷ் என்பவர் தெலங்கானா மாநிலத்தில் வேமுலாடாவா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார். ஒரு முறை இரு முறை அல்ல நான்கு முறை போட்டியிட்டு, 3 முறை இதே தொகுதியில் எம்.எல்.ஏ ஆனார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோகித் என்பவர், தற்போதைய வேமுலவாடா தெகுதி எம்.எல்.ஏ வான ஆதி சீனிவாஸ் சார்பாக […]

தொடர்ந்து படியுங்கள்