மாமனும் மச்சானும்… ஆய்வுக் கூட்டத்தில் எம்.ஆர்.கே.வை கலாய்த்த நேரு

கடலூர் மாவட்டத்துக்கான நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகளை  ஆய்வு செய்த திருப்தியோடு பல்வேறு ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டு புறப்பட்டார் அமைச்சர் நேரு. 

தொடர்ந்து படியுங்கள்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி வழக்கு: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

அந்த முன்னாள் அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கியதில்   ​​உயர் நீதிமன்றம் பல அம்சங்களைக் கருத்தில் கொள்ளத் தவறியிருப்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

குஜராத் ரிசல்ட்டை பொறுத்தே மக்களவைத் தேர்தல்: ஸ்டாலின் கணிப்பு!

சீனியர் நிர்வாகிகளிடம் ஸ்டாலின் பேசும்போது, ‘குஜராத் மாநில தேர்தல் முடிவுகள் வரும் நாடாளுமன்ற தேர்தல் 2023 இல் வருமா அல்லது 2024 இல் வருமா என்பதை தீர்மானிப்பதாக இருக்கும். ஒருவேளை பாஜக குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளுமானால் இதையே காரணமாக வைத்து 2023 நடுப்பகுதியிலேயே தேர்தலை நடத்த மோடி தயாராகி விடுவார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை- கேசவ விநாயகம் மோதல் எதிரொலி: தமிழக பாஜகவில் திடீர் மாற்றம்!

மோடி தமிழகத்துக்கு வந்து செல்லும் போதெல்லாம் பெருமை கொள்கிறார். காசியில் தமிழ் சங்கமம் நடத்துகிறார். ஆனால் இங்கே பாஜகவில்  கட்சிக்குள் ஒருவர் மீது ஒருவர் காழ்ப்புணர்ச்சி கொண்டு கவிழ்க்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

புதிய சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி: யார் இந்த சங்கர் ஐபிஎஸ்?

சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகளுக்கும்  அரசுக்கும் விவாதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சங்கருக்கு சவால் காத்திருக்கிறது!

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஜெ. நினைவு தினம்- தள்ளிப்போன பொதுக்குழு வழக்கு: எடப்பாடி ஷாக்!

அப்போது  உச்ச நீதிமன்ற நீதிபதி, ‘பதிவாளர் அலுவலகம் பட்டியலிட்டதுபோல டிசம்பர் 6 ஆம் தேதி வழக்கு விசாரிக்கப்படும்’ என்று கூறிவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆடியோவை கசிய விட்டது யார்? அண்ணாமலைக்கு நெருக்கடி தரும் காயத்ரி 

இந்த பொய்களால் என் குடும்பம் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. இதை என் குடும்பம் ஏற்காது. என் குடும்பத்திற்கு இது அநீதி

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை:  சூர்யா-டெய்சி 19 நிமிட ஆடியோ: பாஜக விசாரணையில் வெளிவந்த பகீர்!

டெய்சி மீது நடவடிக்கை எடுக்க தீர்மானித்த அண்ணாமலை,  ஆடியோ வெளிவந்துவிட்ட  சூழலில்  சூர்யா மீது நடவடிக்கை எடுக்காமல் டெய்சி மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் அது மேலும் சிக்கலை உண்டாக்கும் என்று கருதி இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்களின் சிபாரிசுகளையே ஏற்கவில்லை- கெடுபிடி காட்டிய உதயநிதி

திய நிர்வாகிகளிடம்  கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார் உதயநிதி. முதலில் சம்பிரதாயமாக எல்லாருக்கும் வாழ்த்து சொன்ன உதயநிதி, ‘நீங்க எல்லாரும் என்னை விட சீனியர். அது எனக்கு நல்லாவே தெரியும். என்னையும் சேர்த்துக்கிட்டு நல்லா வொர்க் பண்ணுங்க’ என்று சிரித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அமித்ஷாவிடம் காரம்…  ஆளுநரிடம் பரிகாரம்: எடப்பாடி ராஜ்பவன் ரகசியம்!

ஆளுநரின் அழைப்பை ஆகஸ்ட் மாதம் புறக்கணித்த எடப்பாடி பழனிச்சாமி, மூன்று மாதங்களில் அதே ஆளுநரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு நேரம் வாங்கி அவரை சந்தித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்