வெற்றி மாறன் ஷூட்டிங்கில் விபத்து: சண்டைப் பயிற்சியாளர் மரணம்!

வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள்: ஜே.என்.யூ-வில் புதிய கட்டுப்பாடு!

கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி டெல்லி -ஜவகர்ஹாலால் நேரு பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசங்கள் எழுதப்பட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

கடம்பூர் ராஜூவுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி!

எழுத்தாளர்களுக்கு செய்ய வேண்டிய உரிய மரியாதையை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மாநில மொழிகளுக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சர்!

நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்