ஹெல்த் டிப்ஸ்: ரத்தக்குழாய் அடைப்புகளை நீக்க இதைச் செய்தால் போதும்!

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு வொர்க் ஃப்ரம் ஹோம் கலாசாரம் பரவத் தொடங்கியதும் பலர் `ஜீரோ ஆக்டிவிட்டி’ அளவுக்கு வந்துவிட்டனர். உடற்பயிற்சி, உடல் இயக்கம் போன்றவை குறைந்துவிட்டன.

தொடர்ந்து படியுங்கள்

மதிமுக எம்.பி கணேசமூர்த்தி காலமானார்!

தற்கொலைக்கு முயன்று கோவை கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி இன்று (மார்ச் 28) சிகிச்சை பலனின்றி காலமானார்.

தொடர்ந்து படியுங்கள்

யூடியூப்: அதிகளவில் வீடியோக்கள் நீக்கப்பட்ட நாடு எது தெரியுமா?

யூடியூப்பில் வீடியோக்கள் நீக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் அதிகளவில் வீடியோக்களை நீக்கிய நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பியூட்டி டிப்ஸ்: கோடையில் மேக்கப் கலையாமல் இருக்க…

கோடைக்காலத்தில் நீங்கள் என்னதான் அழகாக மேக்கப் போட்டாலும் ஓரு சில மணி நேரத்தில் கலைந்து உங்களை சங்கடத்துக்கு உள்ளாக்கி விடும். இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க சரியான அழகு சாதனப் பொருட்களை, சரியான விதத்தில் பயன்படுத்தினாலே போதும்.

தொடர்ந்து படியுங்கள்
Cabbage Salad recipe in Tamil

கிச்சன் கீர்த்தனா: ஃபிரெஷ் கோஸ் சாலட்

கோடையில் ஏற்படும் சரும வறட்சியை நீக்கி வியர்வைப் பெருக்கியாக செயல்படும் தன்மை, முட்டைகோஸுக்கு உண்டு. வழக்கமாக கோஸில் பொரியல், கூட்டு என்று செய்து சாப்பிடுவோம். இந்தக் கோடையில் கோஸை ஃபிரெஷ் சாலட்டாகச் செய்து சாப்பிடுங்கள். நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருங்கள்.

தொடர்ந்து படியுங்கள்

அரண்மனை 4 ரிலீஸ் தேதி எப்போது?

சுந்தர்.சி இயக்கிய “அரண்மனை” சீரிஸ் படங்களுக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அரண்மனை 1,2 படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

தொடர்ந்து படியுங்கள்

விசிகவுக்கு பானை சின்னம் கிடைக்குமா? – டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக இன்றைக்குள் (மார்ச் 27) முடிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பானை சின்னம் கேட்டு விசிக மனு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

பானை சின்னம் ஒதுக்ககோரி விசிக தலைவர் திருமாவளவன் டெல்லி உயநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று (மார்ச் 27) மதியம் விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

நாம் தமிழர் கட்சி ‘மைக்’ சின்னத்தில் போட்டி: சீமான் அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி ‘மைக்’ சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மார்ச் 27) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்