Sengol

என்று மடியும் இந்த இறையாண்மை மோகம்?

அலகாபாத் அருங்காட்சியகத்திலே உறங்கிக்கிடந்த கைத்தடி ஒன்று திடீரென செங்கோலாகப் பெயர்பெற்று, உயிர்பெற்று நாடாளுமன்றத்தின் மக்களவையிலே நடு நாயகமாக வீற்றிருக்கிறது. கொற்றவனின் கையில் இருந்தால்தான் அது செங்கோல். மற்றவனின் கையில் இருந்தால் அது கைத்தடி மட்டுமே.

தொடர்ந்து படியுங்கள்

வெறுப்பரசியலை வேரறுக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக வெற்றி!

வெறுப்பரசியலின் நோக்கம் தேர்தல் வெற்றியும், ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதும்தான் என்றால் அந்த நோக்கம் வேரறுக்கப்பட்டுள்ளது. அது நாடெங்கும் சமூக நல்லிணக்கத்தை விரும்புவோர் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

திராவிடக் கச்சேரி !

ஆட்டுக்கு தாடி போல எனச் சிறுநகையாடினாலும் அண்ணா, கலைஞர், இன்றைய முதல்வர் உட்பட திராவிடத் தலைவர்கள் எவரொருவரும் ஆளுநர் எனுமந்தப் பதவியை எந்த நாளிலும் மறுதலித்ததில்லை. அவமதித்ததில்லை.

தொடர்ந்து படியுங்கள்

பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்தான் என்ன?

ஒரு தேசியவாதக் கட்சி, தேச பக்தர்களின் கட்சி என்றெல்லாம் கூறப்பட்டாலும், நடைமுறையில் அது சமூகத்திலுள்ள முரண்பட்ட அடையாளங்களை வலுப்படுத்தும் கட்சியாகவே விளங்குகிறது. மக்களை ஒருங்கிணைப்பதற்கு பதிலாக பிரித்தாளவே நினைக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

மாநில தேர்தலும், தேசிய கட்சிகளும்: கர்நாடகா புலப்படுத்தும் மக்களாட்சி காட்சிகள்!

இந்தியாவிலேயே இரண்டு மாநில கட்சிகள் மட்டுமே தங்களுக்குள் போட்டியிட்டு மாறி, மாறி ஐம்பத்தாறு ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மாநிலம் என்று தமிழகத்தை மட்டும்தான் கூற முடியும்.

தொடர்ந்து படியுங்கள்

தடம் மாறும் மக்களாட்சி: மாநில ஆளுநர் ஆட்சி செய்யலாமா? அரசியல் பேசலாமா?

இது அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்களுக்கு, மக்களாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் முரணானது. உச்ச நீதிமன்றம் பல நேரங்களில் வழங்கியுள்ள தீர்ப்புகளுக்கு எதிரானது.

தொடர்ந்து படியுங்கள்

வைக்கம் நூற்றாண்டு: பெருகும் பெரியார் பெருமை!

வைக்கம் நூற்றாண்டில் பெருகும் பெரியார் பெருமையைக் கொண்டாடுவோம். சனாதான சக்திகளின் மீட்புவாத அரசியலை முறியடிப்போம்.

தொடர்ந்து படியுங்கள்

மரணப் படுக்கையில் மக்களாட்சி: சேதன் குமார் அஹிம்சா முதல் ராகுல் காந்தி வரை

நாட்டின் மிக முக்கியமான எதிர்க்கட்சி தலைவரே அவர் பேச்சுக்காக இப்படி தண்டிக்கப்பட முடியுமென்றால், வேறு யாருமே பேசத் தயங்கும் சூழலை உருவாக்க விரும்புகிறார்களா என்ற ஐயமும் தோன்றத்தான் செய்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழாக்கத்தில் அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள்: தமிழ்நாடு அரசாங்கத்தின் போற்றத்தக்க திட்டம்!

அம்பேத்கரின் நூல்களைத் தமிழாக்கம் செய்வதற்காக இரண்டு அமைச்சர்களின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆ.இராசா, ரவிக்குமார் ஆகியோரையும், சுப.வீரபாண்டியன், புனிதபாண்டியன் ஆகிய எழுத்தாளர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் உயர்நிலைக் குழு தமிழ்நாடு அரசாங்கத்தால் சென்ற அண்டு டிசம்பரில் உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

அ.இ.அ.தி.மு.க – பாஜக: பகையுறவு பரிதாபங்கள்!

பாஜக வசம் “வசமாக” சிக்கியுள்ளது அ.இ.அ.தி.மு.க என்றுதான் தோன்றுகிறது. அந்த விதத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவைவிட, அ.இ.அ.தி.மு.க-வின் எதிர்காலத்தை தீர்மானிக்க வல்லது என்றால் மிகையாகாது.

தொடர்ந்து படியுங்கள்