டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு: ஸ்டாலின் எடுத்த சீக்ரெட் டேட்டா!!

ரகசியமாக திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றி செய்யப்பட்ட ஆய்வின் முதல்  அறிக்கை முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: சீனியர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட்… பொன்முடியோடு முடிந்து போன பின்னணி!

தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில்  சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் இன்று செப்டம்பர் 29ஆம் தேதி நடந்து முடிந்திருக்கிறது.  

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை:  மகிழ்ச்சியில் உதயநிதி… குஷியில் நால்வர், சோகத்தில் மூவர்… அமைச்சரவையில் யார் யார்? ஆளுநர் எடுத்த முடிவு!

செந்தில்பாலாஜியை மீண்டும் அமைச்சராக நியமிக்கும் பரிந்துரை பற்றி முடிவெடுப்பதற்காக செந்தில்பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய தீர்ப்பு நகலைக் கேட்டுள்ளார்.  

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை:  தலைமைச் செயலகத்தில்  துணை முதல்வர் ரூம் ரெடி…   உதயநிதியின் செயலாளர் யார்? ஐஏஎஸ் போட்டி!

நிர்வாக ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் உதயநிதி துணை முதல்வர் ஆவதற்கான ஏற்பாடுகள் ரெடியாகிவிட்டன.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலைக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? ஸ்டாலின் மீது கூட்டணித் தலைவர்கள் வருத்தம்!

அரசுக்கு ஒரு நிலைப்பாடு அரசியலுக்கு ஒரு நிலைப்பாடு என்பது திமுகவிடம் இருக்கிறது என்று திமுக கூட்டணிக்குள் சலசலப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதி இல்லாத கேபினட் கூட்டம்! அமைச்சர்களுக்கு ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை! 

நான்  அமெரிக்கா சென்றாலும்  உங்களை, உங்களது செயல்பாடுகளை  தொடர்ந்து  கவனித்துக் கொண்டுதான் இருப்பேன். 

தொடர்ந்து படியுங்கள்

யாழி சிற்பங்கள்… வண்ண விளக்குகள்… புதுப்பிக்கப்பட்ட அண்ணா மேம்பாலம் !

பாலத்தின் கீழ் அழகூட்டும் வகையில் பசுமையான செடிகள் ஒளிரும் மின்விளக்குகள், மக்கள் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதை, செயற்கை நீருற்று ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக  மோடியின் கே.கே. பிளான்… அதிர்ச்சியில் ஆர்.என்.ரவி

மோடியின் கண்ணும் காதுமான அதிகாரி கே.கே.வுக்கு தேசிய அளவில் மிக உயர்ந்த பொறுப்பு அளிக்கப்படும் என்றுதான் அதிகாரிகள் வட்டாரத்தில் எதிர்பார்த்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஜூலை 28… அமெரிக்கா புறப்படுகிறார் ஸ்டாலின்

ஆகஸ்ட் 15 க்கு முன்பாகவே சென்னை வந்து விடுகிறார். அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு சுதந்திர தின கொடியேற்று விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: 10 அமைச்சர்களை வீட்டுக்கு அழைத்த ஸ்டாலின் -கேபினட் மாற்றமா?

அதிகாரிகள் வட்டாரத்தில் மிகப்பெரிய மாற்றம் நடந்திருக்கும் நிலையில், அடுத்து அமைச்சரவையில்தான் மாற்றம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

தொடர்ந்து படியுங்கள்