விஜய்யை தெறிக்கவிட்ட ஏவிஎம்!

தமிழ் ராக்கர்ஸை கரெக்டாக பதிவு செய்துள்ள அறிவழகன், ‘குளோபல் ஸ்டார்’ அஜய், ‘அதிரடி ஸ்டார்’ ஆதித்யா என்ற இரு கேரக்டர்களை  காட்டுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஷங்கர்-சுபாஷ்கரன்: மனக்கசப்பு மறஞ்சிருச்சா?

தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரனுக்கும் ஷங்கருக்கும் கமலுக்கும் இடையே பஞ்சாயத்து ஓடி இப்போது எல்லாம் சுமூகமாக முடிந்துவிட்டதாம்.

தொடர்ந்து படியுங்கள்

வெந்து தணிந்தது காடு: சிம்பு ரசிகர்களுக்கு ரகுமான் கொடுக்கும் ட்ரீட்!

சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதியினை படக்குழு இன்று (ஆகஸ்ட் 18) வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

குருவிகளை போல் சுட்டுக் கொலை! தூத்துக்குடி சம்பவம்-விசாரணை அறிக்கை!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காவல் நிலையம் எதிரே பட்டப் பகலில் வெட்டிப் படுகொலை!

காவல்நிலையம் எதிரே பட்டப்பகலில் 19 வயது இளைஞரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கனல் கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி!

பெரியாா் சிலை குறித்து சா்ச்சையாக பேசியதாக கைது செய்யப்பட்ட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு… 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அரும்பாக்கம் to அச்சரப்பாக்கம்: இன்ஸ்பெக்டர் வீட்டில் 3.5 கிலோ தங்கம்! நடந்தது என்ன?

சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் என்பவருக்கு தொடர்பு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சினிமாவுலயும் அரசியல்லயும் வாரிசுகள் வரணும்: மோடிக்கு எதிராக ராதாரவி அடுத்த அட்டாக்!

வெற்றிகரமான 3—ஆவது நாள்னு என்னைக்கு விளம்பரம் கொடுக்க ஆரம்பிச்சானோ, அன்னைக்கே தமிழ் சினிமா அவுட். இந்த ஓடிடிகாரன் வந்த பிறகு எல்லாம் போச்சு.

தொடர்ந்து படியுங்கள்

”இயக்குநர் ஷங்கர் சிறந்த நடிகர்” – சொன்னது யார் தெரியுமா?

ஷங்கர் நடித்து காண்பிக்கும் போது வியப்பாக இருக்கும். அவர் நடிப்பில் பாதியைக் கூட என்னால் கொண்டுவர முடியாது. அவர் ஒரு சிறந்த நடிகர்

தொடர்ந்து படியுங்கள்