Gold Rate: High gold price again... Do you know how much Savaran?

Gold Rate: மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?

தமிழகம்

சென்னையில் இன்று (மே 6) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.52,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் (மே 5) ஒரு கிராம் தங்கம் ரூ.6,600க்கும், சவரன் ரூ. 52,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு, ரூ.10 உயர்ந்து, ரூ.6,610க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.52,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.7,080க்கும், சவரன் ரூ.80 குறைந்து ரூ.56,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ. 87.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 குறைந்து ரூ.87,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னையில் சிறுமியை கடித்துக் குதறிய நாய்கள்: உரிமையாளர் கைது!

பிளஸ் 2 ரிசல்ட்: 94.56% மாணவர்கள் தேர்ச்சி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *