தங்கம் விலையில் தொடர் ஏற்றம்… பொங்கல் பண்டிகை எதிரொலியா?
சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 13) சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 25 உயர்ந்து ரூ.7,340-க்கும், ஒரு சவரன் ரூ. 200 உயர்ந்து ரூ. 58,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ. 8,005-க்கும், ஒரு சவரன் ரூ. 200 உயர்ந்து ரூ. 64,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து…