கோடை மழையில் வெள்ள நிவாரணம்: அப்டேட் குமாரு
நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன்.
நண்பர், “ஒவ்வொரு மாவட்டத்துலயும் எத்தனை டிகிரி செல்சியஸ் வெப்பநிலைன்னு சொல்றதுக்கு பதிலா எந்தெந்த மாவட்டத்துல எத்தனை செ.மீ மழை பெஞ்சிருக்குன்னு நியூஸ் போட ஆரம்பிச்சிட்டாங்கன்னு” சொன்னாப்ல…
அதுக்கு நான், “போற போக்க பார்த்தா கோடையில வெள்ள நிவாரணம் கொடுக்க வேண்டியது வந்துரும் போலன்னு” ஜாலியா கமெண்ட் அடிச்சேன்.
அப்புறம் டீக்கு காசு கொடுத்துட்டு அங்க இருந்து கிளம்பிட்டோம்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
சந்தானம்: எனக்கும் ஜி.வி பிரகாஷ்க்கும் தான் போட்டியே..
மாசம் ஒரு வெள்ளிக்கிழமைல படத்தை ரிலீஸ் செய்வதில்
ரம்ஜான் மாதத்தில் காஸா மீது போர் வேண்டாம் என இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தினேன் ~ மோடி ~
ரம்ஜான் மாசத்துல CAA-வை அமல்படுத்துன ஜோக்கர்களா?!
# விஜய் ணா – 2026 நினைச்சா, எனக்கு இப்பவே பயம் வருதே..
தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஏன் ஆளும் கட்சியாக வரக்கூடாது ~ செல்வ பெருந்தகை
காங்கிரஸ்க்குள்ளயே பல ‘எதிர்’கட்சிகள் இருப்பதால் வரக்கூடாது இல்ல வர முடியாது ?!
இன்னிக்கு நடத்தப்போற போட்டி உரிமைக்கும் உறவுக்கும் நடக்குற உச்சகட்ட ஆப்ரேஷன் #CSKvRCB
கடைநிலை ஊழியன்
வீக்கெண்ட் வந்தாலே எல்லாரும் ட்ரிப் போட்டோ வா போடுறாங்க.. மனசு வலிக்குது பாட்டி..
Kirachand
என் மகனை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்;ராகுல் ஏமாற்ற மாட்டார்! – சோனியா காந்தி ரேபரேலி மக்கள் ராகுலை ஏமாற்றாமல் இருந்தால் சரிதான்!
லாக் ஆஃப்
கேன்ஸ் விழாவில் கலக்கும் ஐஸ்வர்யாராய்
சவுக்கு சங்கருக்காக வேலுமணி மூவ்!