சென்னையில் விட்டு விட்டு கனமழை : 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் வானிலை ஆய்வு மையம் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் உள் தமிழகத்திலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் கோடியக்கரையில் 18 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 12 சென்டிமீட்டர் மழையும், சென்னையில் கொளத்தூர், மாதவரம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 11 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வேளச்சேரி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர், […]
தொடர்ந்து படியுங்கள்