ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரேவதி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
அடக்கமாக இருந்தால், ஆனந்தம் அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் தற்பெருமையைவிட தன்னடக்கமே மேன்மை தரும்.
தொடர்ந்து படியுங்கள்Current Astrological Updates
அடக்கமாக இருந்தால், ஆனந்தம் அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் தற்பெருமையைவிட தன்னடக்கமே மேன்மை தரும்.
தொடர்ந்து படியுங்கள்முயற்சிகள் பலன் தரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். யாரிடம் பேசும்போதும் துணிவை விட பணிவே நல்லது.
தொடர்ந்து படியுங்கள்தன்னம்பிக்கையால் தடைகளைத் தகர்க்க வேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும்.
தொடர்ந்து படியுங்கள்அமைதியாகச் செயல்பட வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் அவசரம் அலட்சியம் கூடவே கூடாது. திறமை பாராட்டப்படும் சமயத்தில், தற்பெருமை தவிருங்கள்.
தொடர்ந்து படியுங்கள்பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம்க. அலுவலகத்தில் எல்லாம் தெரியும் நினைவும் ஏனோதானோ செயல்பாடும் கூடாது. அனுபவம் மிக்கவர்களை மதியுங்கள். எதிர்பாராத இடமாற்றம், பொறுப்பு மாறங்கள் வந்தால் வீண் சச்சரவின்றி ஏற்பதே நல்லது.
தொடர்ந்து படியுங்கள்நாவடக்கம் இருந்தால் நன்மைகள் தொடர்ச்சியாக வரும் காலகட்டம். அலுவலகத்தில் சீரான போக்கு நிலவும். யாரிடமும் வீண் சச்சரவு வேண்டாம். மேலதிகாரிகளிடம் வீண் ரோஷம் வேண்டாம். பணிகளில் திட்டமிடல் முக்கியம்.
தொடர்ந்து படியுங்கள்அல்லவை விலகி நல்லவை அதிகரிக்கும் காலகட்டம். அதேசமயம், எதிலும் வீண் ரோஷம் தவிர்ப்பதே நல்லது. பணியிடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும்.
தொடர்ந்து படியுங்கள்திட்டமிட்டுச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலத்தில் எதிர்பார்த்த நன்மைகள் கைகூடி வரும். யாருடைய கட்டாயத்துக்காகவும் கோப்புகளில் கையெழுத்திட வேண்டாம்.
தொடர்ந்து படியுங்கள்பேச்சில் நிதானம் இருந்தால் பெருமைகள் நிலைக்கும் காலகட்டம். அலுவலத்தில் உங்கள் திறமை உணரப்படும். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். புதிய பொறுப்புகள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ப உயர்வுகளும் கிட்டும். மேலதிகாரிகளிடம் பேசும்போது தற்பெருமையைத் தவிருங்கள்.
தொடர்ந்து படியுங்கள்முயற்சிகளால் முன்னேற வேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் ஏற்றத்துக்கான சூழல் ஏற்படும். எந்த சமயத்திலும் துணிவைவிட பணிவுதான் நல்லது. இடமாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்பது சிறப்பு. எதிர்பார்த்த மாற்றங்கள் தாமதமானாலும் நிச்சயம் கைகூடி வரும்.
தொடர்ந்து படியுங்கள்