சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (நவம்பர் 22) சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.7,225-க்கும், ஒரு சவரன் ரூ.640 உயர்ந்து ரூ.57,800-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.7,730-க்கும், ஒரு சவரன் ரூ.840 உயர்ந்து ரூ.61,840க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பயணிகள் கவனத்திற்கு… சென்னை பீச் – தாம்பரம் ரயில் சேவையில் மாற்றம்!
ரஜினியுடன் சீமான் திடீர் சந்திப்பு!
பட்டாபிராமில் முதல்வர் திறந்து வைக்கும் டைடல் பார்க்: சிறப்புகள் என்னென்ன?