உதயசூரியன் நாடு : அரிகாதோ.. சயோனரா..

ஜப்பானியர்களின் பாரம்பரிய உடைகளில் ஒன்று, யுகாதா. குளிக்கச் செல்வதற்கு முன்பு, படுக்கைக்குப் போகும் பொழுது, வீட்டுக்குள் உலவும்போது, சாப்பாட்டு மேசையில் உட்காரும்போது எனப் பல நேரங்களிலும் அணிந்துகொள்ளக் கூடிய எளிய ஆடை அது.

தொடர்ந்து படியுங்கள்
Govi Lenin japan travel story 23

உதயசூரியன் நாடு: புத்தருக்குள் புகுந்தேன்!

ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற புத்தர் சிலைகளில் கமாகுராவின் கோத்தோக்கு-இன் கோவிலில் உள்ள இந்த புத்தர் சிலை முதன்மையானது. உட்கார்ந்திருக்கும் நிலையில் உள்ள புத்தர் சிலைகளில் இதுவே பிரமிப்பூட்டக் கூடிய வகையில் 13 மீட்டருக்கு மேல் உயரம் கொண்டதாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Govi Lenin japan travel story 22

உதயசூரியன் நாடு : அவங்க தேர்தலை தெரிஞ்சுக்குவோமா?

அனுமதிக்கப்பட்ட இடத்தில் போஸ்டர் ஒட்டலாம். வாகனங்களில் குறைந்த ஒலியுடன் பிரச்சாரம் செய்யலாம். தெருமுனைப் பரப்புரை செய்யலாம். ரயில்வே ஸ்டேஷன் போன்ற மக்கள் நடமாடும் இடங்களில் ஓரமாக நின்று பேசலாம். மக்கள் கவனிக்கிறார்களா இல்லையா என்பது பற்றி கவலைப்படக் கூடாது. அதுபோல, வீடு வீடாகச் சென்று ஓட்டுக் கேட்பதும் ஜப்பானில் அனுமதிக்கப்படுவதில்லை. பரிசுப் பொருட்கள்-டோக்கன்கள்-பிரியாணி பொட்டலங்கள்-இத்யாதிகள் கொடுத்து கூட்டம் சேர்ப்பதற்கோ, ஓட்டு வாங்குவதற்கோ வாய்ப்பே இல்லை.

தொடர்ந்து படியுங்கள்
Govi Lenin japan travel story 21 Night Full of Enjoyment in Japan

உதயசூரியன் நாடு: விடிய விடிய உல்லாசம்!

முழுக்க முழுக்க இரவு நேரப் பொழுது போக்குகளுக்காகவே இருக்கிறது ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஷின்ஜூக்குப் பகுதியின் கபுக்கிச்சோ தெரு.

தொடர்ந்து படியுங்கள்
Govi Lenin japan travel story 20

உதயசூரியன் நாடு: தலைக்கு மேலே கடல்.. காலுக்கு கீழே வானம்!

மாலை நேர கடல் அலைகள் மனதுக்கு இதமாக இருந்தன. காற்று சில்லென்று இருந்தது. பசிபிக் பெருங்கடலின் அந்தப் பகுதிக்குப் பெயர் டோக்கியோ வளைகுடா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் உயரமானக் கட்டடங்கள் அந்தக் கடற்கரைப் பகுதியிலிருந்து கண்களை ஈர்த்தன.

தொடர்ந்து படியுங்கள்

உதயசூரியன் நாடு: பகலில் தொடங்கிய ரவுண்டு!

டோக்கியோவில் தமிழர்கள் தாய்மொழியை மறக்காமலும், ஜப்பானியத் தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடியும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு குடும்பமாக மகிழ்ந்திருப்பதைக் காண முடிந்தது.

தொடர்ந்து படியுங்கள்
Govi Lenin Japan Travel Story 18

உதயசூரியன் நாடு: ரஜினி மாயாஜாலம் யாரால் உருவானது?

ஜப்பானியர்களுக்குத் தமிழ்நாடு தந்திருக்கும் பொழுதுபோக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினி. அவருக்கு ஜப்பானில் ரசிகர்கள் இருப்பதும், அவர்கள் ரசிகர் மன்றங்கள் அமைத்திருப்பதும், ஜப்பான் திரையரங்குகளில் ரஜினி படங்கள் ரிலீஸ் ஆவதும் FDFS என்று முதல் நாள் முதல் ஷோவுக்கு ரசிகர்கள் முண்டியடிப்பதும், ஒரு சில ஜப்பான் ரசிகர்கள் சென்னைக்கு வந்து முதல் காட்சியில் ரஜினியைப் பார்த்துப் பரவசமடைவதும் எப்படி என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

தொடர்ந்து படியுங்கள்

உதயசூரியன் நாடு: கடல் கடந்த கலைஞரின் புகழ்!

முந்தைய தலைமுறைக்கு ஜப்பானைக் காட்டியது திரைப்படம். இப்போதைய தலைமுறைக்கு அது வாழ்விடம். அதற்குத் துணை நின்றது திராவிடம்.

தொடர்ந்து படியுங்கள்
Govi Lenin japan travel story 16 Tamil Arena in Tokyo

உதயசூரியன் நாடு: டோக்கியோவில் தமிழரங்கம்!

உயரமான அந்தக் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள அரங்கத்தின் உள்ளே நுழைந்தபோது தமிழ் மணம் கமழ்ந்தது. ‘துளிக்கனவு’ என்கிற இலக்கிய வட்டமும், வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் ஜப்பானும் (NRTIA Japan) இணைந்து நடத்துகின்ற ‘தமிழரங்கம்’ நிகழ்வுக்காக டோக்கியோ வாழ் தமிழர்கள் தென்றல் போல மெல்ல உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்து படியுங்கள்