முதல்வரின் கிருஷ்ணகிரி பயணம் திடீர் ரத்து!

நேற்று சட்டமன்ற சிறப்புக் கூட்டம் கூடிய நிலையில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்  களைப்போடுதான் காணப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
Stalin gave the signal Goondas flowing on Amar Prasad

டிஜிட்டல் திண்ணை: சிக்னல் கொடுத்த ஸ்டாலின்… அமர் பிரசாத் மீது பாயும் குண்டாஸ்!

இதுபோன்ற விவகாரங்கள் மேலும் பாஜகவினர் சிலரே அமர் பிரசாத் மீது பணப் புகார்கள் கூறியிருந்ததை எல்லாம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது போலீஸ்,. இவற்றின் அடிப்படையில் அமர் பிரசாத் மீது அடுத்தடுத்து வழக்குகள் போட்டு அவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதுதான் போலீஸாரின் திட்டம். இதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்
Only one vaiko thiruma shocking

டிஜிட்டல் திண்ணை: ஒண்ணே ஒண்ணுதான்?! வைகோ, திருமாவை அதிர வைத்த ஸ்டாலின்

2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிகபட்சம் 30 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று தயாநிதி மாறன் உள்ளிட்ட சிலர் ஸ்டாலினிடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
One country one election

ஒரே நாடு… ஒரே தேர்தல்: ஸ்டாலின், எடப்பாடி போடும் கணக்கு!

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இப்போதல்ல, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையிலேயே இந்த விவகாரத்தில் நம்பிக்கையாக இருந்தார் எடப்பாடி.

தொடர்ந்து படியுங்கள்
Velumani CV Shanmugam arrested?

டிஜிட்டல் திண்ணை: வேலுமணி,   சி.வி சண்முகம் கைது? ஸ்டாலின் ஆட்டம் ஆரம்பம்!

தற்போது நடக்கும் அரசியல் சூழலைப் பார்த்தால் திமுக ஏதோ எதிர்க்கட்சியாக இருப்பதைப் போலவும்… வேறு கட்சி தான் ஆளுங்கட்சியாக இருப்பதைப் போலவும் உள்ளது. தாக்குதல் ஆட்டம் ஆட வேண்டிய நாம் தற்காப்பு ஆட்டத்தை தான் இன்னமும் ஆடிக் கொண்டிருக்கிறோம். 

தொடர்ந்து படியுங்கள்
The next target is these three

அடுத்த டார்கெட் இந்த மூவர்தான்… ஸ்டாலினுக்குக் கிடைத்த டாப் அலர்ட்!

அடுத்து யார் யாரை திமுகவில் டெல்லி குறிவைத்திருக்கிறது என்பது பற்றிய அலாரம் அறிவாலயத்துக்கு கிடைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

முகத்தில் வலி இருக்கிறதா?: டானியாவிடம் நலம் விசாரித்த முதல்வர்!

அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுமியை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

தொடர்ந்து படியுங்கள்