அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோவை, அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : கணினி இயக்குநர், இரவுக்காவலர்
பணியிடங்கள் : 3
கல்வித் தகுதி : அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட கணினி அறிவியலில் பட்டயம், தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு அறிந்திருத்தல், தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.11,600 – ரூ.48,700
வயது வரம்பு : 18 – 45
கடைசித் தேதி : 17.02.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
4 மாவட்டங்களில் இலவச புற்றுநோய் பரிசோதனை: எங்கெல்லாம் தெரியுமா?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!