வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!
அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோவை, அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோவை, அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அனைத்து வகையான கார்களையும் பொது போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்து இயக்க போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் இன்று அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் தீக்காயம் மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கு பொது மருத்துவத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மத்திய அரசின் நிதித்துறை அதிகாரி என கூறி மோசடி செய்ய முயன்ற மாங்காட்டை சேர்ந்த நாகசுப்பிரமணியத்தை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்எடப்பாடி பழனிசாமி தனது வசம் இருந்த இரண்டு துறைகளையும் தனது குடும்பத்திற்கு டெண்டர் ஒதுக்குவதற்காகவே பயன்படுத்தியுள்ளார் என சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்