சம்மர் சீசன்: மேட்டுப்பாளையம் – ஊட்டி சிறப்பு ரயில்!

சம்மர் சீசன் தொடங்கப்படுவதை முன்னிட்டு மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே ஏப்ரல் 15ஆம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் முப்படை கமாண்டர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

யானைகளும் ஆஸ்கர் விருதும்: ரூ.1 கோடி தந்தது சரியா?

கார்த்திகி, கோவாவைச் சேர்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்தவர் என்றாலும்,  ஊட்டியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாழ்ந்து வருகிறவர்.

தொடர்ந்து படியுங்கள்

காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை!

தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தென் மாவட்டங்களில் மழை!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
freeze snow in nirgris

நீலகிரி: உறைய வைக்கப்போகும் பனி

நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நீலகிரியில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நீலகிரி வரையாடு பாதுகாப்பு: தமிழக அரசு புது திட்டம்!

இந்த வரையாடு பற்றிய குறிப்புகள் ஐம்பெருங்காப்பியங்களில் இரு காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் சீவகசிந்தாமணியில் காணப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

காட்டாற்று வெள்ளம்: இழுத்து செல்லப்பட்ட பெண்கள்!

உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 4 பெண்களில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்