நீலகிரி: மகளிருக்காக 99 கட்டணமில்லா பேருந்துகள் இயக்கம்!

மலை மாவட்டங்களில் இதுவரை மகளிருக்காக கட்டணமில்லா பேருந்துகள் இயங்காத நிலையில்  நீலகிரியில் நேற்று (டிசம்பர் 25) முதல் 99 பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
Will tea be transferred to agriculture department

தேயிலை: விவசாயத் துறைக்கு மாற்றப்படுமா? நிரந்தர தீர்வு எப்போது?

மத்திய அரசின் தோட்டப் பயிர்கள் துறையின் கீழ் உள்ள தேயிலையை விவசாயத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டால் மட்டுமே, தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய இயலும். எனவே, தேயிலையை தோட்டப் பயிர்கள் துறையிலிருந்து விவசாயத் துறைக்கு மத்திய அரசு மாற்ற வேண்டும் என்கிற நிரந்தர தீர்வை தேயிலை விவசாயிகள் எதிர்நோக்குகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Chennai Metro’s Nilgiris reaches Madhavaram High Road

மெட்ரோ: மாதவரம் பால் பண்ணை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் ‘நீலகிரி’ எனப் பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், மாதவரம் பால் பண்ணையில் சுரங்கம் தோண்டும் பணியை முடித்து மாதவரம் நெடுஞ்சாலையை வந்தடைந்தது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
QR-code on plants in ooty botanical garden

ஊட்டி: தாவரங்களின் தகவல்களை அறிய கியூ ஆர் கோட்!

தாவரங்கள் மற்றும் மரங்களின் தகவல்களை அறியும் வகையில் நீலகிரியில் முதல் முறையாக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் QR Code முறையை தோட்டக்கலைத்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை: நீலகிரி, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

கன மழை காரணமாக நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Ooty Special Train Runs Till 30th July

ஊட்டி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

கோடை விடுமுறையை சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்த ஊட்டி சிறப்பு ரயில் சேவை ஜூலை 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நீலகிரி: ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்குத் தடை!

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நீலகிரி கோடை விழா: சிறப்பு சுற்றுலா தகவல் மையம் திறப்பு!

நீலகிரி கோடை விழாவுக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டி சுற்றுலா அலுவலகத்தில் சிறப்பு சுற்றுலா தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கொடநாடு விவகாரம்: டென்ஷனான ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் திமுக அரசு தான் நடவடிக்கை எடுத்தது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சம்மர் சீசன்: மேட்டுப்பாளையம் – ஊட்டி சிறப்பு ரயில்!

சம்மர் சீசன் தொடங்கப்படுவதை முன்னிட்டு மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே ஏப்ரல் 15ஆம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்