19 வயது இந்திய அணியில் 13 வயது குட்டீஸ்… யாரப்பா இந்த கில்லி?
இந்திய அணியில் 13 வயதாகும் பீகாரைச் சேர்ந்த சிறுவனான வைபவ் சூர்யவன்ஷியும் தேர்வாகியுள்ளார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்திய அணியில் 13 வயதாகும் பீகாரைச் சேர்ந்த சிறுவனான வைபவ் சூர்யவன்ஷியும் தேர்வாகியுள்ளார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சுப்மன் கில் அடுத்த விராட் கோலியாக வர விரும்புகிறார் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்முன்னதாக, இலங்கையில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பை தொடரின் முக்கிய ஆட்டங்களில் மழை இடையூறு அளித்த நிலையில், இன்றைய ஆட்டத்திலும் மழை பெய்யுமா என்ற அச்சம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது
தொடர்ந்து படியுங்கள்இதுவரை, 15 முறை இந்த ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றுள்ள நிலையில், இந்தியா 7 முறையும், இலங்கை 6 முறையும் கோப்பைகளை வென்றுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்ஆசியக்கோப்பை சூப்பர் 4 போட்டியில் நேற்று பாகிஸ்தான், இலங்கை இரு அணிகளும் 252 ரன்கள் அடித்தன. ஆனால் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆசிய கோப்பை ‘சூப்பர்-4’ போட்டியில் கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் 12வது முறையாக நுழைந்தது இலங்கை அணி.
தொடர்ந்து படியுங்கள்மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா காஞ்சிபுரத்தில் இன்று (செப்டம்பர் 15) நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ள 5 நீதிபதிகள் இன்று (செப்டம்பர் 14) நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் குல்தீப் யாதவ்.
தொடர்ந்து படியுங்கள்ஆசியக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இர்பான் பதானின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்