RCB vs KKR: சேர்க்கை தான் சரியில்ல… மீம்ஸ் போட்டு ஆறுதல் தேடும் ரசிகர்கள்!

விளையாட்டு

நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்ற கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில், பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

மொத்தம் இதுவரை விளையாடி இருக்கும் 7 போட்டிகளில் 6 போட்டியில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்ததால், அந்த அணியின் பிளே ஆஃப் கனவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதைப்பார்த்த ரசிகர்கள் எப்படி தான் இப்படி டிசைன், டிசைனா தோக்குறீங்களோ என மீம்ஸ் போட்டு தங்களுக்குத் தாங்களே ஆறுதல் கூறிக் கொள்கின்றனர்.

அதில் இருந்து ஒருசில ஜாலியான மீம்ஸ்களை நாம் இங்கே பார்க்கலாம்.

https://twitter.com/1no_aalsi_/status/1782052130364493880

https://twitter.com/desi_bhayo88/status/1782052794964570371

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முஸ்லிம், இந்து வார்த்தைகள் எங்கே இருக்கிறது? மோடியிடம் விவாதிக்க நேரம் கேட்ட காங்கிரஸ்!

#13YearsOfKO: சிம்புவின் காஸ்ட்லி மிஸ்… ‘என்னமோ ஏதோ’ன்னு 13 வருஷம் ஓடிப்போச்சு!

புதிய பிசினஸ் ஆரம்பித்த ‘அயலி’ நடிகை… வாழ்த்தும் ரசிகர்கள்…!

+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0