இது தான் ஜன் கி பாத் தெரியுமா?: அப்டேட் குமாரு
ராஜஸ்தானில் காங்கிரஸின் ஊழல் ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள்!- அமித்ஷா.
கர்நாடகாவில் பாஜக ஆட்சியை அகற்றிய மாதிரியா..?!
தொடர்ந்து படியுங்கள்ராஜஸ்தானில் காங்கிரஸின் ஊழல் ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள்!- அமித்ஷா.
கர்நாடகாவில் பாஜக ஆட்சியை அகற்றிய மாதிரியா..?!
தொடர்ந்து படியுங்கள்மாதத்தின் நாட்கள் நகர நகர, மட்டனிலிருந்து சிக்கனுக்கு மாறி விடுகிறது ஞாயிறு உணவு
தொடர்ந்து படியுங்கள்ஆனா சொந்த மொபைல் போனை விட்டுட்டு கொஞ்ச தூரம் கூட வெளியில் போயிட்டு வர முடியவில்லை!
தொடர்ந்து படியுங்கள்அட என்னப்பா நீ…பிறகு அவர் எப்படி வாயால வடை சுட முடியும்னு கொஞ்சமாவது யோசிச்சு பாருப்பா.
தொடர்ந்து படியுங்கள்எந்த நேரமும் ‘மது’ போதையில் இருப்பவனை விட எந்த நேரமும் ‘மத’ போதையில் இருப்பவன் தான் மிகவும் ஆபத்தானவன்
தொடர்ந்து படியுங்கள்“நடந்தது, நடப்பது, நடக்கப்போவது” அனைத்தும் நன்மைக்கே என்று நினைக்கிறார்கள், சுகர் பேஷண்ட்டுகளும் தொப்பை உள்ளவர்களும்!
தொடர்ந்து படியுங்கள்மொத்த கட்சியும் சிறையில் அடைக்கப்பட்டால், ஆட்சியும் சிறையில் இருந்துதான் நடக்கும்!- ஆம் ஆத்மி.
கட்சியின் செயற்குழுவானது ‘ஜெயில்’குழுவா மாறிடும்னு சொல்றாங்க போல..?!
பள்ளி பேருந்தை விட்டு விட்டு அப்பாவுடன் பள்ளிக்கு செல்வதில் மகளுக்கு அலாதி இன்பம்!!
தொடர்ந்து படியுங்கள்ஆளுநரால் தான் திராவிட மாடல் பிரபலம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஆளுநரால் தான் திராவிட மாடலுக்கு ‘பிராபலம்’னும் சொல்றீங்க இப்போ ‘பிரபலம்’னும் சொல்றீங்க புரிஞ்சிக்க முடியலையே.?!
ஜோ… அடுத்த ஜாதில லவ் பண்ணா, குடும்ப கௌரவத்தை கெடுத்துட்டியேன்னு ஆணவக்கொலை பண்ணுவானுங்க, சொந்த ஜாதில லவ் பண்ணா, வசதி கம்மியா இருக்கிறவன கல்யாணம் முடிச்சிட்டியேன்னு வெட்டுவானுங்க.. மொத்தத்துல லவ் மேரேஜ் பண்ணாலே வெட்டுவானுங்க.. ச ப் பா ணி 2, 3 சீட்டுகளுக்கு என் பின்னாடி வந்து நிற்பீர்கள்!’ – தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் சவால் #கல்யாண பந்தியிலயானே கோழியின் கிறுக்கல்!! பெண்களின் ஷாப்பிங் தந்திரங்கள், இந்த கலர்ல வேற டிசைன் காட்டுங்க, இந்த […]
தொடர்ந்து படியுங்கள்