ஆகம விதிகள் “தெரிஞ்சவங்க” மட்டுமே உண்டியல்ல பணம் போடணும் : அப்டேட் குமாரு

By Kavi

|

Published on 17 Nov 2026, 10:52 PM

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ச ப் பா ணி

ADVERTISEMENT

முடிந்தவரை கடன் வாங்காம சமாளிக்கனும்
கடன் வாங்கினா முடிந்தவரை கடன் கொடுத்தவரை சமாளிக்கனும்

mohanram.ko

ADVERTISEMENT

பர்சேஸ் பண்ணனும்னு மனைவி என்னும் ‘சாது மிரண்டால் (கிரெடிட்) கார்டு கொள்ளாது’..

balebalu

ADVERTISEMENT

எந்த ஆட்சி வந்தாலும்
மாறாமல் இருப்பது எதுவோ
சீறி பாய்ந்து பயம் காட்டும் நாய் கூட்டமும் ,
நடு ரோட்டில் திரியும் மாடுகளும்

ச ப் பா ணி

நாயை வாக்கிங் கூட்டிப்போவது
நாய் படாத பாடு என்றறிக

அண்ணாச்சி

ஆகம விதிகள்
” தெரிஞ்சவங்க “
மட்டுமே ..உண்டியல் & தட்டுல பணம் போடணும்.!
# ஜோலி …முடிஞ்சி

ArulrajArun

100% எழுத்தறிவு பெற்ற
மாநிலமானது`தமிழ்நாடு’,

தமிழ்நாடு 100% எழுத்தறிவு இலக்கை எட்டியதாக மத்திய அரசு வேணாம் அறிவிச்சு இருக்கலாம், ஆனா ,

தம்பி இந்த பஸ் அந்த ஊருக்கு போகுமா , Bro அந்த பஸ் இந்த ஊருக்கு போகுமான்னு கேக்குற ஆளுங்க அதிகமா இருக்குறது தமிழ்நாடு தான் அது வேற விஷயம்…

படிக்காதவன்

உனக்கான நேரம் வரும்’னு சொன்னாங்க
அந்த நேரம் என்னை காணோம்னு வேறு யாருகிட்டயாவது போயிடுச்சா
இல்ல என்னை அடையாளம் தெரியாமல் போயிடுச்சானு தெரியல…

Writer SJB

அவன் டி வி கே கட்சி உறுப்பினரும் கிடையாது
விஜய் ரசிகர் மன்ற தலைவனும் கிடையாது
ஆனா எவ்வளவு காண்பிடென்ட்டா முதலமைச்சர் விஜய்க்கு அரோகரானு கோஷம் போடுறான் பாத்தியா..?

கோவிந்தராஜ்

~இப்போ திடீர்னு ஒரு அழகான பொண்ணு உங்களுக்கு Propose பண்ணிட்டா என்ன பண்ணுவீங்க…?
~வழக்கம் போல மிக்ஸி ஓடுற சத்தத்துல தூக்கலத்துல இருந்து எந்திருச்சிருவேன்….

லாக் ஆஃப்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel