சென்னையில் இன்று (நவம்பர் 18) ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ. 2040 வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தேவை, போர் பதற்றம் என பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,85,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 225 குறைந்து ரூ.12,215க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.2,040 குறைந்து ரூ.97,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து 185க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ. 1,85,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
| 17-11 -2026 | 99,760 |
| 16-11-2026 | 1,00,320 |
| 15-11-2026 | 1,00,920 |
| 14-11 -2026 | 1,00,920 |
| 13-11 -2026 | 1,01,560 |
| 12-11 -2026 | 1,02,520 |
| 11-11 -2026 | 1,04,120 |
| 10-11 -2026 | 1,05,680 |
| 9-11 -2026 | 1,06,040 |
| 8-11 -2026 | 1,05,280 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)
| 17-11 -2026 | 190 |
| 16-11 -2026 | 190 |
| 15-11 -2026 | 195 |
| 14-11 -2026 | 195 |
| 13-11 -2026 | 195 |
| 12-11 -2026 | 200 |
| 11-11 -2026 | 200 |
| 10-11 -2026 | 205 |
| 9-11 -2026 | 205 |
| 8-11 -2026 | 205 |









