சென்னையில் இன்று (நவம்பர் 17) ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத்தங்கம் மீண்டும் ஒரு லட்சத்திற்கு கீழ் சரிந்துள்ளது இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தேவை, போர் பதற்றம் என பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 70 குறைந்து ரூ.12,470க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.99,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.60 குறைந்து ரூ. 10,205க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 14 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 45 குறைந்து ரூ.8,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.190 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ. 1,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
| 16-11-2026 | 1,00,320 |
| 15-11-2026 | 1,00,920 |
| 14-11 -2026 | 1,00,920 |
| 13-11 -2026 | 1,01,560 |
| 12-11 -2026 | 1,02,520 |
| 11-11 -2026 | 1,04,120 |
| 10-11 -2026 | 1,05,680 |
| 9-11 -2026 | 1,06,040 |
| 8-11 -2026 | 1,05,280 |
| 7-11 -2026 | 1,05,280 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)
| 16-11 -2026 | 190 |
| 15-11 -2026 | 195 |
| 14-11 -2026 | 195 |
| 13-11 -2026 | 195 |
| 12-11 -2026 | 200 |
| 11-11 -2026 | 200 |
| 10-11 -2026 | 205 |
| 9-11 -2026 | 205 |
| 8-11 -2026 | 205 |
| 7-11 -2026 | 205 |









