எல்லாம் லியோ ஸ்டைல்னு சொல்றாங்க : அப்டேட் குமாரு

By Kavi

|

Published on 6 Nov 2026, 12:00 AM

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

படிக்காதவன்

ADVERTISEMENT

குறை சொல்லவோ கண்டுபிடிக்கவோ எல்லோர் வீட்லயும் யாரோ ஒருத்தர் இருக்கத்தான் செய்வாங்க
ஏன்னா வீட்டோட டிசைன் அப்படி…

mohanram.ko

ADVERTISEMENT

ஹோட்டலில், மெனு கார்டு பார்த்து ஆர்டர் பண்றத விட ,பக்கத்து டேபிளில் சாப்பிடுவதை பார்த்து ஆர்டர் பண்றவங்க தான் அதிகம்

ச ப் பா ணி

ADVERTISEMENT

விவாதம் முக்கியம் என்றால் நபரை மறந்துவிடுங்கள்
நபர் முக்கியமென்றால் விவாதத்தை மறந்துவிடுங்கள்

Cockroach Caroline 

இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு
~ தீபாவளிக்கா ??
~ Emi கட்ட

மெத்த வீட்டான்

மாணவர்களின் முடி வெட்டும் பாணி சரியல்ல” – அமைச்சர் ஜெகதீஸ்வரி #
கேட்டா எல்லாம் லியோ ஸ்டைல்னு சொல்றாங்க !

அண்ணாச்சி
ஒரு யூனிட்
மின்சாரம் கேரளா
வாங்கியது….ரூ.14.50..
தமிழ்நாடு வாங்கினது.. ரூ.35..!
# தூய மின்சாரம்….
போவியா…?

Mannar & company
சிறுவயதில் தீபாவளி என்றால்
புது ட்ரெஸ்களையும், பட்டாசுகளையும் பார்த்தோம்… இப்போது பர்ஸ்க் கணக்கைப் பார்க்கிறோம்…
வளர்ந்ததன் அடையாளம் இதுதான்!

ArulrajArun
நமக்கு இருக்கிற பிரச்சனை தினசரி பேருந்து மாதிரியும்
நமக்கு வர்ற சந்தோசம் தீபாவளி சிறப்பு பேருந்து மாதிரி தான் வந்துட்டு போகுது

லாக் ஆஃப்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel