லோன் போட்டுதான் கரண்ட் பில் கட்டணும் : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ச ப் பா ணி

ADVERTISEMENT

தெரிந்த எண்ணிலிருந்து வரும் அழைப்புகள் கடன் கேட்டு வருபவை
தெரியாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகள் கடன் கொடுக்க வருபவை

Mannar & company

ADVERTISEMENT

நதிநீர் பங்கீடு பிரச்சினைகள் மட்டுமே ஆறாக ஓடிக்கொண்டு இருக்கிறது!

ArulrajArun

ADVERTISEMENT

“போஸ்டர், பேனர் வேண்டாம்..” -தவெக நிர்வாகிகளுக்கு ECR சரவணன் வேண்டுகோள்
பாஸ் நீங்க போஸ்டர், பேனர் வேண்டாம் ன்னு சொன்னத நம்ம பசங்கள விட்டு போஸ்டர் ஒட்டக்கூடாது பேனர் அடிக்க கூடாதுன்னு போஸ்டர் பேனர் அடிக்க சொல்லி இருக்கேன் எப்படி என் ஐடியா …

iQKUBAL 

போன மாசம் தான்டா பேட்டரி மாத்துனேன்.. அதுக்குள்ள வாட்ச் நின்னுடுச்சு..
என்னண்ணே பண்றது.. காலம் வேகமா ஓடுதுல..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

“அதிக விலைக்கு மின்சாரம் வாங்கலேன்னா, பவர் கட் செய்ய வேண்டியது வரும்..” -அமைச்சர் நிர்மல்குமார்
டேய் ஏற்கனவே நீங்க பவர் கட் பண்ணிட்டு தான்டா இருக்கீங்க..

பரமசிவம் ராமசாமி

அடேய்..
காதலுக்கு மட்டுமல்ல
காய்ச்சலுக்கும் ஜாதி,மதம்,இனம், மொழி எதுவும் இல்லை!!
யாரை வேணும்னாலும் தாக்கும்..
-டெங்கு

mohanram.ko

ஸ்பெஷல் மீல்ஸ் ஆர்டர் செய்த பிறகு….
முதல்ல சூப் சாப்பிடுங்க, நல்லா பசி எடுக்கும்
நான் ஏற்கனவே பசியில தான்டா இருக்கேன்…

அண்ணாச்சி

“ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு ரூ.35க்கு ஒரு யூனிட் மின்சாரம் ” –
” தூய மின்சாரமா ” இருக்குமோ..!?

ArulrajArun

அவுங்க எல்லாம் என் சொந்தக்காரங்க ன்னு சொல்லும் போது சொந்தம் ஆயிடுறோம்
அவுங்களும் என் சொந்தம் தான்’னு சொல்லும் போது பிரத்தி ஆயிடுறோம்

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share