பழைய பன்னீர்செல்வமா முழு சம்பளமும் வரணும்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

Mannar & company

ADVERTISEMENT

வாழ்க்கை என்பது..

பணத்தை சம்பாதிப்பது அல்ல,

ADVERTISEMENT

நிம்மதியை சம்பாதிப்பது.

அதனால்தான் சம்பளம் வந்த அடுத்த நாளே நிம்மதி போயிடுது..!

ADVERTISEMENT

எனக்கொரு டவுட்டு!?

பேசுறதுக்கு நிறையா இருக்கு 

ஆனா, கேட்கத்தான் ஆள் இல்லை பலருக்கு..

balebalu

தமிழ்நாடு மின் துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உச்ச விலையில் வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க ஒப்பந்தம் – செய்தி

உச்ச நடிகர் ஆட்சியில் எல்லாமே உச்ச விலைக்கு தான் வாங்குவார் 

போவியா

எனக்கொரு டவுட்டு!?

ஹோட்டல் சாம்பார் பாக்கெட் பிரிப்பது எப்படினு வீடியோ போட்டா வியூஸ் பிச்சுக்கும் ஐடியா இல்லாத யூ டியூபர்ஸ்..

அண்ணாச்சி

நோபல் பரிசு ..டிரம்ப் க்கு இல்லை…

– ச்சே …ஊராடா..இது..!!?

balebalu

தெரிந்த எண்ணிலிருந்து வரும் அழைப்புகள் கடன் கேட்டு வருபவை

தெரியாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகள் கடன் கொடுக்க வருபவை

mohanram.ko

எல்லோருடைய ஆசையும் இதேதான்…..

EMI, பிடிப்பு எதுவும் இல்லாம பழைய பன்னீர்செல்வமா முழு சம்பளமும் வரணும்….

Mannar & company

கரப்பான் பூச்சிகளுக்கு பயப்படும் ஆட்கள் வீ்ட்டில் மட்டுமல்ல, நாட்டிலும் இருக்கிறார்கள்!!

லாக் ஆப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share