பலகார சீட்டு மோசடி செய்தி வந்தால்… : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

அண்ணாச்சி

ADVERTISEMENT

விசிக-பாமகவை எதிரெதிர்த் திசையில்
நிறுத்தியது திமுகதான்.. திருமாவளவன்
-என்ன இருந்தாலும்
ஒரு நியாயம் வேணும்…. தலைவரே…!!

ச ப் பா ணி

ADVERTISEMENT

இன்றைய அரசியல் விமர்சகர்கள் இருவகை தான்
*விஜய் lovers
*விஜய் haters

Mannar & company

ADVERTISEMENT

“ஆவின் பால் கிடைக்கலன்னு மக்கள் கவலை…
அதை வைத்து மீம்ஸ் போட வாய்ப்பு கிடைச்சுச்சுன்னு நெட்டிசன்கள் சந்தோஷம்
அடேய்.. யாருய்யா நீங்கள்லாம்!”

படிக்காதவன்

சிக்கனமா செலவு பண்ண வேண்டியது பணத்தை மட்டுமல்ல தண்ணீரும்தான்’னு காலம் சொல்லாமல் சொல்லுது…

ச ப் பா ணி

பலகார சீட்டு மோசடி செய்தி வந்தால்..
தீபாவளி பக்கத்தில வந்துருச்சுனு அர்த்தம்

mohanram.ko

ஹவுஸ் ஓனரை பொறுத்தே, வாடகை வீட்டில் குடி இருக்கும் காலம் நிர்ணயக்கப்படுகிறது…

பரமசிவம் ராமசாமி

கடைசி பெஞ்ச் பசங்களை
நம்ம‌‌ லேசா நினைக்க
கூடாது!!

அவன் எழுந்து நின்றால்,
மத்தவங்க எல்லாம் ..
கழுத்தை திருப்பிதான் பார்க்கணும்!?!

Little princess

வரச்சொன்னா வரமாட்டேங்குது…
வராதேன்னு சொன்னா வருது…
தூக்கம்

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share