இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

balebalu
அட போம்மா
வெளி மாநிலத்துல கல்யாணம் செஞ்சு கொடுத்த
தங்கச்சிக்கு எல்லாம்
தாய் மாமனும் கிடையாது
தங்க மோதிரமும் கிடையாது

ச ப் பா ணி
இட்லிமாவு-கோதுமை ரவை
நீங்க 2 பேர் மட்டும் வீட்டில் இருந்திட்டா போதும்டா
எனக்கு எந்த கவலையுமே இல்லை

Mannar & company
இன்றைய தேதிக்கு தமிழகத்தில் “barricade”
காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் விரைவில் கோடீஸ்வரர்கள் ஆகிவிடலாம்!

ச ப் பா ணி
ஹோட்டல் பார்சலில் சாம்பாரையும்,சால்னாவையும் கண்டுபிடிக்க தனி மூளை குடுய்யா கந்தா

எனக்கொரு டவுட்டு!?
பிக் பாஸ் பார்க்குற இன்ட்ரெஸ்ட் இல்லாம போயிருச்சுனு நினைக்குற உங்க உலகம் வேற
வாழ்க்கையே வாழ இஷ்டம் இல்லேனு நினைக்குற எங்க உலகம் வேற..!

அண்ணாச்சி
எங்க ஊருக்கும்
” இடைத்தேர்தல் ” வந்தால் நல்லா இருக்கும்…
-தீபாவளி செலவுக்கு ஆகும்.. ¡!

Black cat
தனி fligh பிடிச்சு வேகமா போறாரே எதுக்குங்க?
மாட்டு வண்டி ஓட்டி முருங்கைக்காய் பறிக்கதா

mohanram.ko
தேர்தலில் ஜெயித்ததும், மக்களுக்காக என்ன நல்லது பண்ணீங்க?
இராஜினாமா பண்ணேன்…
லாக் ஆப்
