நான் நல்லா பண்றனோ இல்லையோ , நீ நல்லா பண்ற: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

balebalu

ADVERTISEMENT

சென்னையில் இன்று கன மழைக்கான வாய்ப்பு இல்லை – வானிலை மையம்

கன மழை வரும் ன்னு
நீங்க ரெட் அலர்ட், மொபைல் எமர்ஜென்சி எச்சரிக்கை கொடுத்தப்பவே
அது வராதுன்னு எங்களுக்கு தெரிஞ்சு போச்சு
ஐயா

ADVERTISEMENT

Mannar & company

சாலை நெரிசலுக்கு தீர்வாக டெஸ்லா பறக்கும் கார்!
பெட்ரோல் விலை, EMI, பார்க்கிங் கட்டணம் எல்லாம் சேர்ந்தா, கார் வாங்குறவனே பறந்துடுவான் போவியா…!

ADVERTISEMENT

அண்ணாச்சி

“சம்பவக்காரன்”
ஜோலிய ஆரம்பிச்சிட்டான்…
-சென்னை மழை

பரமசிவம் ராமசாமி

திமுகவா இருந்திருந்தா அது மெத்தாபெட்டமைன் இல்லை….
கோலப்பொடி னு சொல்லி முடிச்சிருப்பாங்க ..
அமைச்சர் நிர்மல் குமார்

எப்படி.?
அது மெத்தாபெட்டமைன் இல்லை….
குழந்தைக்கு கொடுக்குற பாரசிட்டமல் மாத்திரையினு நீங்க சொன்ன மாதிரியா தம்பி.!!?

ச ப் பா ணி

பைக்ல போகும்போது கார்காரனை திட்டுவதும்…
கார்ல போகும்போது பைக் காரனை திட்டுறதும்
ஒரே ஆளா!??

mohanram.ko

டெஸ்லாவின் பறக்கும் கார் அறிமுகப்படுத்தப்பட்டது….
டைரக்டர் ஹரி- அதெல்லாம் 20 வருஷத்துக்கு முன்னாடியே அறிமுகப்படுத்திட்டேன்…போவியா

Joe…

உங்க கட்சில ஒருத்தன் 135 கிலோ போதைப்பொருள் கடத்தினதை கூட பொறுத்துக்கலாம்டா,

ஆனா அவனை முன்னாடி நிறுத்தி “டாஸ்மாக்குக்கு எதிரா போராட்டம்” பண்ண வச்சீங்க பாருங்கடா.. அதை மட்டும் மன்னிக்கவே முடியாதுடா..

balebalu

பிரிக்க முடியாதது எதுவோ சென்னை மழையும் , அரசியலும்

ArulrajArun

After புரட்டாசி completed மட்டன் சிக்கன் நவ் ; புரட்டாசி முடிஞ்சதுக்கு அப்புறம் அப்படியே நம்ம பக்கம் திருப்புவாங்களே ..‌‌

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

“தமிழ்நாடு கடலோரம் இருப்பதால் எல்-நினோ தாக்கம் அதிகளவில் இருக்கும்..” -அமைச்சர் வெங்கடரமணன்

எல்-நினோ : நான் நல்லா பண்றனோ இல்லையோ , நீ நல்லா பண்றடா..!

லாக் ஆப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share