எங்கே செல்லும் இந்த பாதை… : அப்டேட் குமாரு

By Kavi

|

Published on 9 Nov 2026, 11:46 PM

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ச ப் பா ணி

ADVERTISEMENT

கையில் இருக்கிற பணம் தான் நம்
கெளரவத்தின் அடையாளம்

கோழியின் கிறுக்கல்!!

ADVERTISEMENT

தீபாவளி செலவு தந்த மனப் பாரத்தை விட,
விடுமுறை முடிந்து திரும்ப வேலைக்கு போறது அதிகப் பாரத்தை தருகின்றது!!

amudu

ADVERTISEMENT

சுமாராக படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு அறைகளில், மூளையை விட கண்ணும் கழுத்தும் நன்றாக வேலை செய்யும்.

மெத்த வீட்டான்

தீபாவளி படங்கள் எத்தனை கோடி வசூல் என பேசுற காலம் போய் தீபாவளிக்கு எத்தனை கொலை நடந்துருக்குன்னு கவுன்ட் பண்ற காலத்துல வாழ்ந்துட்டு இருக்கிறோம் !

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

தீபாவளிக்கு அடுத்த நாள் தெருவுல வெடிக்காம கிடக்கற பட்டாசுகளை தேடி எடுத்து வெடிக்கிற ஒரு கூட்டமே காணாம போயிருக்கு நாயர்..

Mannar & company

“கல்வி அறிவு கைநாட்டை ஒழிச்சது,
டெக்னாலஜி வளர்ச்சியோ மறுபடியும் கைநாட்டுக்கே கூட்டிட்டு வந்தது!!!”

-பயோமெட்ரிக் #Biometrics

சண்டியர் சரண்யா

குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல பணம் சேர்த்து வச்சிருப்போம்…
தீபாவளிக்கு குண்டூசியால் பலூனை உடைப்பது செலவு செய்துடுவோம்…

mohanram.ko

எங்கே செல்லும் இந்த பாதை… யாரோ யாரோ அறிவாரோ..?
கூகுள் மேப்- எனக்குத் தெரியும்

அண்ணாச்சி

போலி டாக்டர் பாத்து இருப்ப..!!
போலி சிட் ஃபண்டு..
தெரியும்..!!
” எழுத்தாளர் “… தெரியுமா..!!
-திரிஷா விஜய்

லாக் ஆஃப்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel