இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ArulrajArun
“கல்வி அறிவு கோட் சூட் போட வச்சது,
டெக்னாலஜி வளர்ச்சியோ மறுபடியும் வாரத்துக்கு ஒரு தடவை பட்டு வேட்டி பட்டு சட்டை போட சொல்லுது!”

படிக்காதவன்
ஆந்திராவை நோக்கிதான்
புயலும் போகுது
தொழிற்சாலைகளும் போகுது…

ArulrajArun
நாம நம்மள நிருபித்து காட்டுவதற்கு நாம ஒன்னும் “தராசு மெஷின்” இல்ல

Mannar & company
தீபாவளிக்கு எல்லாருக்கும் புதுத் துணி வாங்கிக் கொடுக்கிறார்,
எல்லாருக்கும் பட்டாசு வாங்கிக் கொடுக்கிறார்,
எல்லாருடைய முகத்திலும் சிரிப்பைக் கொடுக்கிறார்
தனக்காக சந்தோஷத்தை அடகு வைக்கிறார் அப்பா!!

அண்ணாச்சி
“தீபாவளிக்கு ஸ்வீட் செய்யலாம்ன்னு பார்த்தால்
நெய், வெண்ணை, பால், சக்கரைன்னு எல்லா பொருளும் விலை ஏறிப்போச்சு”.
# ” வெற்றி ” தீபாவளி…
அப்படித்தான் இருக்கும் அண்ணே..!!

படிக்காதவன்
ஓட்டு கேட்குற மாதிரிதான்
விஷேசத்துக்கு பத்திரிகை வைக்க போறதும்
போடுறவங்க போடுவாங்க
போறவங்க போவாங்க…

Mannar & company
தீபாவளிக்கு மனைவிக்குப் பிடித்த துணி வாங்கிக் கொடுப்பவன் கணவன்,
அவளுக்குப் பிடித்த துணியைக் கண்டுபிடிக்கும் வரை பொறுமையாகக் காத்திருப்பவன் கடவுள்

!
❼
டாஸ்மாக் சாராயத்தில் விலை மாற்றம் இல்லை,
அரிசி விலை தான் ஏற்றம் ஆதலால் மக்கள் அச்சப்படவேண்டாம்…

சரண்யா
என்ன பெரிய வைரஸ் பீவர்
Monday பீவர் தெரியுமா…

கோவிந்தராஜ்
மத்திய சிறையிலிருந்து கூட
தப்பி விடலாம்..
உன் மனச்சிறையில் இருந்து
தப்ப முடியாது அன்பே

லாக் ஆஃப்









