இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

அண்ணாச்சி
கொள்கை… வேற… குடும்பம் வேற..
-நீங்க மந்திரம் சொல்லுங்க..சாமி..!!

Dinu 🙂
நம்ம வீட்ல பிரச்சனை வந்தா கடவுள் சோதிக்கிறாராம். ..
பக்கத்து வீட்டுக்காரனுக்கு பிரச்சனை வந்தா கடவுள் தண்டிக்கிறாராம் . ..

Cine Loop
2 side of my mother
வைக்கிற சாமான் வைக்கிற இடத்துல இருக்காது.
2 போட்ட சாமான் போட்ட இடத்துல லயே கெடக்கு எடுத்து வைக்க நான்தான் வரணும்.

பரமசிவம் ராமசாமி
அண்ணனாகவோ, தம்பியாகவோ ,
கணவனாகவோ,
மகனாகவோ ,
தந்தையாகவோ பாதிக்கப்படுவது
என்னவோ
ஆண்கள் தான்…!!
தீபாவளி பரிதாபங்கள்! !!

Mannar & company
தீபாவளிக்கு துணி எடுக்கப் போனால்
பெண்களுக்குக் கட்டைப் பையும்,
ஆண்களுக்கு சட்டைப்பையும்தான் மிச்சம்!

Writer SJB
முடி வெட்டாம ஸ்கூல் வர்றது தப்புன்னு சொல்ல தெரிஞ்ச உங்களுக்கு
ஒருத்தர் சிகரெட் பிடிக்கிற மாதிரி உடம்புல டாட்டூ வரைவது தப்புனு தெரியல பாத்தீர்களா..?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தண்ணீர் பாட்டிலின் விலை பெட்டி கடையில் 10 ரூ. சினிமா தியேட்டரில் 40 ரூ. ஏர்போர்ட்டில் 100 ரூ. விமானத்தில் 150 ரூ. ஒரே தண்ணீர், இடத்தை பொறுத்து மதிப்பு மாறுபடுகிறது.
அது போலத்தான்.. அடுத்த முறை நீ குறைவாக மதிப்பிடப்படும் போது, உன் மதிப்பை சந்தேகப்படாதே, உன் இருப்பிடத்தை மாற்று.

செங்காந்தள்
நரகாசுரனை அழித்ததன் மகிழ்ச்சியில் ஆண்டுதோறும் சுற்றுச்சூழலை அழிக்கிறோம்…!!!
ArulrajArun
நேரத்துக்கு சமைத்தாலும் சரியான நேரத்துக்கு சாப்பிட முடியாம இருக்கிறது ஹோட்டல்களில் வேலை பார்க்கும் சமையல்காரர் தான்

லாக் ஆஃப்









