இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.
balebalu
தமிழ்நாடு கடலோரம் இருப்பதால் எல்-நினோ தாக்கம் அதிகளவில் இருக்கும்..” -அமைச்சர் வெங்கடரமணன்
அரிசி விலை ஏற்றத்துக்கு என்னவெல்லாம் காரணம் சொல்ல வேண்டி இருக்கு

மெத்த வீட்டான்
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 இல்ல.. ரூ.32.47தான்..” -நிர்மல்குமார் #
அடடே எவ்வளவு மிச்சம் பாருங்க !

ArulrajArun
தனித்தே அரசியல் களத்தில் நிற்போம் – அண்ணாமலை
நாங்களும் தனித்தே அரசியல் களத்தில் நிற்க போறோம் பாத்துக்குங்க பாத்துக்குங்க …..

படிக்காதவன்
அனுபவமில்லாதவங்க போட்ட ஓட்டு
அனுபவமில்லாத ஒருவரை பதவியில் உட்கார வைத்திருக்கிறது…

அண்ணாச்சி
மாமியார் கனவு நிறைவேறும்
காலம் கனிந்து விட்டது..
# பாஜக தலைவர் (?)
சரத்குமார்

ச ப் பா ணி
இருக்கிற சைஸ் பிடிக்காது
பிடிக்கிற சைஸ் இருக்காது
-துணிக்கடை

பரமசிவம் ராமசாமி
மன்னித்து விடு என்பது
அன்பு. !!
அதை அப்போதே மறந்து விட்டேன் என்பது
பேரன்பு!

Joe…
ஆட்சிக்கு வந்த 5 மாசத்துலயே அரிசி கூட வாங்க முடியாத நிலைக்கு கொண்டு வந்துட்டாரே,
5 வருஷம் முழுசா ஆண்டா தமிழ்நாட்டை அடுத்த எத்தியோப்பியாவா மாத்திருவார் போலயே..
லாக் ஆஃப்
