இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

amudu
சுய”நலம்” உள்ளவர்கள் தான், பொது “நலம்” பற்றி பேச தகுதி உடையவர்கள்.

Writer SJB
இப்போ நாம தமிழ்நாட்ல தான இருக்கோம்..?
ஆமா..
எனக்கென்னமோ உத்தரபிரதேசத்தில் இருக்கற மாதிரியே ஒரு ஃபீலிங்கு..!!!

Mannar & company
“படிப்படியாக” குறைந்து கொண்டே இருக்கிறது கொலு வைப்பது இன்றைய தலைமுறையினரிடம்!
-கொலு
அண்ணாச்சி
போட்டி இரண்டே பேருக்குதான்…
ஒண்ணு….. கரண்ட் கட்..
இன்னொன்னு…
35 ரூபாய்…

ArulrajArun
குழாய் திட்ட அடிக்கல் நாட்டு விழா:மண் அள்ளிப் போட்ட முதல்வர் விஜய்..
# …

மெத்த வீட்டான்
SIR-ல் தவறு நடந்திருக்கிறது என வெளிப்படையாகப் போராடிய ஒரே கட்சி தவெக மட்டும்தான்” – நிர்மல்குமார்
ஆனால் அதற்கு காரணமான பாஜக பெயரை மட்டும் சொல்லல !

Joe…
தேர்தல்ல ஜெயிச்சது வேணா தவெக வா இருக்கலாம், ஆனா தோத்தது “திமுக” இல்லை, தமிழ்நாட்டு மக்கள்தான்,
அதுக்கான விலையைதான் “அரசி விலை, ஆவின் பால் தட்டுப்பாடு, கரண்ட் ஒரு யூனிட்க்கு 35 ரூ” ன்னு அனுபவிச்சிட்டு இருக்காங்க.

மெத்த வீட்டான்
ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றம் என பெயர் மாற்றுவதுதான் சினிமா உலகின் மிகப்பெரிய Scam !
லாக் ஆஃப்
