போன போட்டு 50 கோடின்னு சொல்லிட்டு வச்சிடு: அப்டேட் குமாரு

By Kavi

|

Published on 5 Nov 2026, 12:24 AM

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க. 

Mannar & company

ADVERTISEMENT

மாசம் எவ்வளவு சம்பாதிக்கிறிங்க..?
தீபாவளிக்கு கூட எனக்குன்னு ஓரு சட்டை எடுத்துக்க முடியாத அளவுக்கு சம்பாதிக்கிறேன்ங்க!
-தீபாவளி_பரிதாபங்கள்

ஒபாமா

ADVERTISEMENT

எப்பவுமே ஜாலியாவே இருக்கற ஆளை பாத்தா
இதெல்லாம் எப்படி சாத்தியம் ஆகுதுன்னு கேக்க தோணுது

balebalu

ADVERTISEMENT

அமெரிக்கா ல மைக்கேல் ஜாக்சன் கூப்டாக ஜப்பான் ல ஜாக்கி சான் கூப்டாக வரிசையில்
லேட்டஸ்ட் வர்ஷன்
20 கோடி லஞ்சம் கொடுக்க வந்தாங்க
40 கோடி பேரம் பேசினாங்க
நாங்க வாங்க மறுத்துட்டோம் ன்னு
பேட்டி கொடுக்குறது

பரமசிவம் ராமசாமி

பாத்தியாடி!!!
போனஸ் வாங்கினதும் சாப்பிங் பண்ண கடைக்கு கிளம்பறதே!!!
நானே! ரேசன் கடையில ஏதாவது போடுவாங்களானு போயிட்டு இருக்கேன்!!
இடையில இவளுக வேறெ!!!

Mannar & company

வருசா வருசம் உங்ககிட்டேதான் வெடில்லாம் வாங்குறேன் விலையை கொஞ்சம் கம்மி பண்ணி தாங்கண்ணா..
டேய். நானே இந்த வருசம்தான்டா புதுசா கடையே ஓப்பன் பண்ணேன்!
-தீபாவளி_பரிதாபங்கள்

iQKUBAL 

ஒரு வழியா குடுத்துட்டானுக மாமா..
சூப்பர் மாப்ள.. போனஸா?
போனஸா? சோன்பப்டி மாமா..

Corporate Thamizhan

செருப்படி வாங்க ..
தேவையான பொருட்கள் :
நல்ல மனசு _ தேவையான அளவு அன்பு..

BLACK

போரடிக்குது..
அந்த தவெக முஸ்தபா பாய்க்கு ஃபோன போட்டு 50 கோடின்னு சொல்லிட்டு வச்சிடு…!!!

ராம்

@ : ஏன்டா சந்தோசமா தான இருக்க அப்புறம் ஏன்டா சோகமா Status போடுற…
~ என் சொந்தகாரங்களாம் சந்தோசமா இருக்கனும்னு தான்.

லாக் ஆஃப்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel