இன்பக்கனவில்… விஜய்… தனுஷ்.. சிவகார்த்திகேயன்… சசிகலா… : அப்டேட் குமாரு

By Kavi

|

Published on 30 Oct 2026, 11:39 PM

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

படிக்காதவன்

ADVERTISEMENT

மரம் வளருவதைபோல
மனுஷன் வளர்றானோ இல்லையோ
ஆனால் மனம் நல்லாவே மாறுறான்
பச்சோந்தியை காட்டிலும்…

எனக்கொரு டவுட்டு!

ADVERTISEMENT

தீபாவளி வந்திருச்சு
எங்க அந்த ஸ்வீட்டு
சோன் பப்டி ~ இதோ வந்துட்டேன்

அண்ணாச்சி

ADVERTISEMENT

தமிழர் ஒருவர் பிரதமராக வர வாய்ப்பு… துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
-இன்பக்கனவில்…. விஜய்… தனுஷ்..
சிவகார்த்திகேயன்… மற்றும் சசிகலா..!!

ArulrajArun

ஆடியில காத்தடிச்சா
ஐப்பசியில் மழையடிக்கும் ன்னு தானே நினைக்கிறீங்க
அதான் இல்ல
அக்னி நட்சத்திரம் மாதிரி வெயில் தான் அடிக்கும்….

அண்ணாச்சி

கோயிலில்கூட “மின்தடை” நிம்மதியில்லை: எடப்பாடியார்
-அதனால்தான்
யூனிட் 41 ரூபாய்க்கு வாங்குறோம்..!!

சரண்யா

பர்ஸ் கணமா இருந்தா மனசு லேசா இருக்கும்,…
பர்ஸ் லேசா இருந்தா மனசு கணமா இருக்கும்…

பரமசிவம் ராமசாமி

“கிவ் அண் டேக் பாலிஸிக்கு”
சிறந்த உதாரணம்..

என்னை விட்டு எப்போதும் பிரியாமல் இருக்கும்…

சம்பளமும்
செலவுகளும் தான்.. !!!!

mohanram.ko

மீட்டிங் ல…
ஏதாவது சொல்லனுமா சார்….

எதுவும் இல்ல சார்…

லாக் ஆஃப்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel