இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

அண்ணாச்சி
இன்னும் 30 ஆண்டுகளுக்கு..
பாஜக ஆட்சிதான்.
..அமித்ஷா
-இதுக்கு ” பரிகாரம் ” இல்லீங்களா..!?

balebalu
ஆன்லைனில் பொருட்கள் வாங்க ஆரம்பித்த பின்
‘ கட்டப்பை ‘வேலை இழந்தது

ArulrajArun
தீபாவளிக்கு வேக வேகமா துணிக்கடையில் டிரஸ் எடுத்துட்டு வீட்டுல வந்து பார்க்கும் போது size ம் சரியா இருக்காது colour ம் பிடிக்காத moment., ..

Mannar & company
மனைவி நம்மளை ஒரு பனியனுக்கு இரண்டு பனியனாக எடுத்துக்கொள்ள சொல்வதெல்லாம் பின்னாளில் கரித்துணி பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காகத் தான்!
-தீபாவளி_ஷாப்பிங்

mohanram.ko
மாட்டுப்பால் னு சொல்லி,
பால் பவுடரை கலந்து
‘பால் ஊத்திட்டாங்க’

பரமசிவம் ராமசாமி
அண்ணன் ,”ஜெயிலர் 2 சரியில்ல”ன்னு மக்கள்
எல்லாம் பேசணும்…
எப்படி?
கைதிங்க சில பேரை தப்பிக்க விடுங்க,..
ஜனங்க தானாவே ஜெயிலர் சரியில்லன்னு பேச ஆரம்பிச்சிடுவாங்க…!!

சிலுவை
17 கைதிகள் தேனி சிறையில் இருந்து தப்பியோட்டம்
– வெற்றி Escape திட்டம்

Dinu 🙂
பேசி புரியாதவர்களுக்கு!!”
“மெளனம்”
எங்கே புரியப்போகிறது.

லாக் ஆஃப்
