இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

Sasikumar J
ஏதாவது பிரச்சனைனா கலெக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் கொடு, உடனே ஆக்ஷன் எடுப்பாங்க…!
பிரச்சனை நடந்ததே கலெக்டருக்கு தான்…!!

அண்ணாச்சி
த.வெ.க MLA அருள் விக்னேஷை பாதுகாப்பது ஏன்? – உதயநிதி கேள்வி
# கட்சி
” மரியாதை “யை
பாதுகாக்க தான்…!!

balebalu
A2B நிர்வாகம் மாறிடுச்சாம் அண்ணே
அடேய்
அதெல்லாம் நமக்கு எதுக்குடா
எப்படியும்
அதே இட்லி ,பொங்கல் , வடை தான சாப்பிட போறோம்
ArulrajArun
உருமாறிப் பரவும் கொரோனா! அச்சத்தில் உலகநாடுகள்? WHO சொல்வதென்ன?
# அடேய் கொஞ்சம் அமைதியா இருங்க டா எல் நினோ வே என்ன கண்டிஷன் ல இருக்குன்னு தெரியலை

Mannar & company™
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல,
தீபாவளி முடிந்தும் தீபாவளிக்கு வந்த பலகாரங்கள் முடியவில்லை!

mohanram.ko
கையில ஓரளவு காசு சேர்ந்துருச்சு… ஏதாவது வாங்கலாம்…
கடவுள் -இவனுக்கு ஏதாவது ஒரு ஹாஸ்பிடல் செலவு வைப்போம்…

ச ப் பா ணி
இப்பெல்லாம் குடுக்கிற தெய்வம் கால் பண்ணி லோன் வேண்டுமானு கேட்கிறது
அண்ணாச்சி
கடை ஆரம்பிச்சிய
காவலுக்கு ஆள் வச்சியா…!!?
# மதுரை ” தனிஷ்க் “

சரண்யா
அவ வாங்குறது பூரா கடன் கட்டுறது பூரா EMI,
ஆனா, எவ்வளவு ஜாலியா confident டா வாழ்றா பாரு…

K.Jayaprakash
நாங்ககையை கட்டி வாய பொத்தி நின்னது ல்லாம் அந்த காலம் ஆனா….இப்போ ல்லாம்…..ஏன்டா தீபாவளி போனஸ் வாங்குற வரைக்கும் கால் ல விழுந்து அழுதுட்டு இப்போ பாட்டு படிச்சு நக்கலா பண்ற…..வந்து சம்பள பாக்கிய வாங்கிட்டு கணக்கு முடிச்சிட்டு போடாஇனிமேல் கம்பெனி பக்கம் வந்த…
அவ்ளோ தான் ஆத்தி மேனேஜரு…..அந்தாளுக்கா ஃபோன் பண்ணேன்.??அதான் சரக்கு போட்டு யாருக்கும் ஃபோன் பண்றதில்ல..!!மூணாவது ரவுண்டு தாண்ட ல இதுல நம்பர் வேற தெளிவா தெரிய மாட்டேங்குது.?!!நாம பரவலா..யாரோ கலெக்டருக்கே மெஸேஜ் பண்ணி இருக்காராம்…..

லாக் ஆப்









