விஜய்யின் 6 மாத ஆட்சி- மக்கள் கருத்து கணிப்பு

By Minnambalam Desk

|

Published on 13 Nov 2026, 8:37 PM

விஜய்யின் 6 மாத ஆட்சி மக்கள் கருத்துக்கணிப்பு

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் குறித்து மின்னம்பலம் மக்கள் கருத்துக்கணிப்பை நடத்துகிறது.

முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகம், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களின் செயல்பாடுகள், சட்டம்–ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி, வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து 15 கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

கீழே உள்ள கருத்துக்கணிப்பில் உங்கள் பதில்களைப் பதிவு செய்யுங்கள்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel