விஜய் சொன்ன ’இன்ஸ்பிரேசன்’ ஸ்டோரி… அரங்கை அதிர வைத்த ரசிகர்கள்!

”வாய்ப்பு கிடைக்கிறப்போலாம் நன்றி சொல்லிட்டே இருக்கனும். என்னை உருவாக்கிய உளிகளுக்கு என் நன்றி” என்று சொல்லியபடியே ரஞ்சிதமே ஸ்டைலில் ரசிகர்களுக்கு விஜய் பிளையிங் கிஸ் கொடுத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்யின் `தளபதி 67′ படம் பூஜையுடன் தொடங்கியது!

வாரிசு படத்துக்கு பிறகு விஜய்யின் 67-வது படம் இது என்பதால், தளபதி 67 என அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்யுடன் நேரடியாக மோதும் சிரஞ்சீவி!

தெலுங்கில் வெளியாகும் சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா, விஜயின் வாரிசு படத்திற்கான ஆந்திரா மற்றும் தெலுங்கானா வசூலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

புதிய சாதனை படைத்த விஜய்யின் அரபிக் குத்து!

கோலிவுட்டில் இதுவரை யூடியுபில் அதிக தடவை 100 மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளது நடிகர் விஜயின் திரைப்பட பாடல்கள் தான்.

தொடர்ந்து படியுங்கள்