சற்று நேரத்தில் அமைச்சர்களாக வன்னி அரசு, ஷாஜஹான் பதவியேற்பு

Published On:

| By Mathi

Vanni Arasu and Shahjahan

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக விசிக துணைப் பொதுச்செயலாளரும் திண்டிவனம் எம்.எல்.ஏ.வுமான வன்னி அரசு (Vanni Arasu), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஷாஜஹான் (Shahjahan) ஆகியோர் இன்று மே 22-ந் தேதி பதவியேற்கின்றனர்.

சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், வன்னி அரசு மற்றும் ஷாஜஹான் ஆகியோருக்கு ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

ADVERTISEMENT

இதனையடுத்து முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்கள் எண்ணிக்கை முதல்வர் விஜய்யை சேர்த்து 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share