இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

mohanram.ko
கடவுள் ஒரு கதவை மூடினால், இன்னொரு கதவை திறப்பார்…
எங்க வீட்டு கதவை மூடிவிட்டு பக்கத்து வீட்டு கதவை திறந்து வைத்திருக்கிறார் டா…

balebalu
இன்ஸ்டா வியூர்ஸ்
முன்பு : என் மனதை கொள்ளை அடித்தவளே
இப்போ : ஐயோ நிஜமாவே கொள்ளை அடிச்சுட்டாளே

அண்ணாச்சி
விலைவாசி
உயர்வில் “முதலிடம்”
பிடித்த தமிழகம்….!!
# நீ.. ஜெயிச்சிட்ட மாறா..!!

ச ப் பா ணி
After சஷ்டி விரதம்…..
~எங்கடா இங்க இருந்த தீபாவளி பலகாரத்த காணோம்…

கோழியின் கிறுக்கல்!!
“சிங்கப்பெண்” என்று சொல்கிறார்களே, அது ஏன்னு யோசிச்சு பார்த்தா,
“‘உனக்கு பிரச்சனைனா யாரும் வர மாட்டாங்க நீயே பார்த்துக்கணும்’னு மறைமுகமா சொல்றது தான்!!

iQKUBAL
அதுல பாருங்க சம்பந்தி..
இன்ஸ்டாவுல இன்ப்ளுயன்சர் ஆகி, மக்கள் மனசை கொள்ளை அடிப்பாளுகன்னு பாத்தா, நகையை கொள்ளை அடிச்சிருக்காளுக.
அண்ணாச்சி
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முதல்வர் விஜய், அமைச்சர் ரமேஷுக்கு ‘அரோகரா’ கோஷம்..
– அடே. ய் …முருகன் கோபக்காரனடா..!!

mohanram.ko
டூ ஓட்டு போடும் மக்கள்…
கடமையை செய்
பலனை எதிர்பார்க்காதே

படிக்காதவன்
நைட்ல இருந்து கொஞ்சம் ஓவர் மாமா
என்ன மாப்ள சரக்கா
இல்ல மாமா பனி…
லாக் ஆஃப்









